சிறுகதைப்போட்டி - அறிவிப்பு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 
தேனி மாவட்டக்குழுவும்  
போடிமாலன் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 
போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி“
விவரத்திற்கு இணைப்பு ஒட்டியைப் பார்க்கவும், 
நமது வலைப்பக்கச் சிறுகதை எழுத்தாளர்கள் 
கலந்துகொண்டு 
பரிசுகளை வெல்லவும்,
அன்புடன் 
அழைக்கிறேன்.
உங்கள்...
நா.முத்துநிலவன்17 கருத்துகள்:

 1. போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 2. நல்ல கமெண்ட் அய்யா.
  போட்டியில் கலந்துகொண்டோர் வெற்றிபெறுவது வேறு...
  அதிகம்பேர் கலந்துகொண்டால்தானே போட்டியேவெற்றிபெறும்? நல்லது

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஐயா
  மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள். தமிழில் படைப்புகள் பெருக வேண்டுமானால் இது போன்ற போட்டிகள் நாளும் நடைபெற்று புதிய புதிய எழுத்தாளர்கள் உருவாக வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேனி மாவட்டக்குழுக்கும்
  போடிமாலன் அறக்கட்டளைக்கும் நமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்வோம். நல்லதொரு தகவலைப் பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள் ஐயா..

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுபோலும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எழுதுங்கள் , எழுத்தாள நண்பர்களையும் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள் சகோதரி . சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டுமல்லவா?

   நீக்கு
 5. தகவலுக்கு நன்றி சார் சிறுகதை எத்தனை பக்கம் இருக்கலாம். எத்தனை வரிகள் இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண், சிறுகதையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி இரண்டும் அந்த விளம்பரத்தில் உள்ளன. தொடர்பு கொண்டு, எழுதி அனுப்புக.

   நீக்கு
 6. தங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா, ஊரெல்லாம் சுற்றி வந்தாச்சா? தஞ்சை மதுரை எப்போது வருகிறீர்கள்? வந்தால் முன்னதாகச் சொல்லவும். ஆர்வமுள்ள வலைநண்பர்களைச் சந்திக்கலாம்.

   நீக்கு
 7. தகவலுக்கு நன்றி.

  போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அறிவிப்புக்கு நன்றி .
  முற்போக்கு எழுத்துக்கு ஒரு சங்கமா?.சுவாரசியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

 9. தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 10. தகவலுக்கு நன்றி ஐயா..கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் நடத்துபவர்களுக்கும் வாழ்த்துக்கள்! கதை எந்த தலைப்பில் வேண்டுமானாலும் இருக்கலாமா?

  பதிலளிநீக்கு
 11. தகவலுக்கு அன்பு நன்றிகள் ஐயா.. இந்த தகவலை எனக்கு இன்பாக்ஸில் தெரிவித்த மைதிலிக்கும் அன்பு நன்றிகள்.... அருமையான வாய்ப்பு எல்லோருக்குமே... அனைவரும் போட்டியில் பங்கேற்று வென்றிட மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு