ஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா! ஒருநேரடி அனுபவம்!------  நா.முத்துநிலவன் ----- 
இந்த ஆண்டு தீபாவளிநாள் நவம்பர்-06,  ஷார்ஜாவில் உலகப் புத்தக தீபாவளியாக நடந்தது!  37ஆண்டுகளாக நடந்துகொண் டிந்தாலும்,  இந்த ஆண்டுதான் தமிழுக்கென்று அரங்குகள் அமைந்த கண்கொள்ளாக் காட்சி கண்டு, அமீரகத் தமிழர்கள் பல்லாயிரவர் மகிழ, அது கண்டு உவந்து எழுந்ததே இச் சிலசொற்கள்!