மரபுக் கவிதை எழுதலாம் வாங்க!
வீதி & கணினித் தமிழ்ச்சங்கம் புதுக்கோட்டை
தமுஎகச அறம் கிளை
இணைந்து வழங்கும்
மரபுக் கவிதைப் பயிற்சி
-------------------------------------------------
தமிழில் மரபுக்கவிதை எழுத,
“இலக்கணம் இனிது”, “தமிழ் இனிது” நூல்களையும், நூலாக்கம்
பெறவுள்ள “மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்” நூலையும் எழுதியுள்ள
கவிஞர் நா முத்துநிலவன் பயிற்சி தர உள்ளார்.
-------------------------------
2025 சனவரி மாதம்
திருவள்ளுவர் தினம் (15.1.25 புதன்)
அன்று மாலை 7மணிக்கு
"மரபுக் கவிதை எழுதலாம் வாங்க" பயிற்சி
தொடங்குகிறது
-----------------------------------------------------------------------
ஒவ்வொரு வாரமும் புதன் மாலை 7 மணி முதல் 8 மணி வரை
ஜூம் செயலி
வழியாக வகுப்பு நடைபெறும்.
----------------------------------------
20
வகுப்புகள் திட்டமிடப் பட்டுள்ளன.
கட்டணம் - ரூ.200/ மட்டும்
(பள்ளி/ கல்லூரி/ஆய்வு மாணவர்களுக்கு ரூ100)
தொகை செலுத்த ஜிபே எண்: +919443136267
கட்டணம் செலுத்தி விட்டு, அந்தத் தகவலை பின்வரும் எண்களில் தெரிவித்தால்
அதற்கான குழுவில் இணைக்கப் படுவர்.
சி.பேரின்ப ராஜன்
தமுஎகச அறம் கிளை
செல்பேசி
எண்
+919443136267
மு. கீதா, ஒருங்கிணைப்பாளர்,
"வீதி - கலை இலக்கியக் களம் , புதுக்கோட்டை
செல்பேசி
எண் – 919659247363
-------------------------------------------
மரபுக்கவிதை எழுத விரும்பும்
உங்கள் நண்பரகளுக்குப் பகிருங்கள்
--------------------------------------------
பயிற்சி முடிவில்
தேவைப் படுவோர்க்கு, சான்றிதழ் வழங்கப்படும்
---------------------------------------------------------------------------------
ஆகா! சிறப்பு அண்ணா. எனக்கு அலுவல் நேரம், இல்லாவிட்டால் இணைந்திருப்பேன்.
பதிலளிநீக்குநல்ல முயற்சி வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்கு