இன்றைய ஆனந்த விகடனில் எனது நேர்காணல் - சித்திரைச் சிறப்பிதழ்-2026

வணக்கம்.

இன்று வந்த

'ஆனந்த விகடன்

(சித்திரைச் சிறப்பிதழ் -15-4-2026

எனது நேர்காணல் வந்துள்ளது.

நன்றி: 

விகடன் நிர்வாக ஆசிரியர் 

திருமிகு வெ.நீலகண்டன் அவர்கள்,

ஒளிப்படக் கலைஞர் திரு தீட்ஷித் - விகடன்




--------------------------------------------------------------------

இதில் படிக்க இயலாதவர்கள்,

என்னை மன்னிப்பதோடு,

இன்றே இப்போதே சென்று

இன்று வந்துள்ள

ஆனந்த விகடன் சித்திரைச் சிறப்பிதழ்

வாங்கிப் படித்துக்

கருத்திட வேண்டுகிறேன்.

------------------------------------------------- 

தமிழ்நாட்டுக்கு வெளியே வாழ்வோர்,

பின்வரும் இணைய இணைப்பில் சென்று

தொகை செலுத்திப் படிக்கலாம்:

https://www.vikatan.com/literature/writer-muthu-nilavan-interview

Get Unlimited Access to All Vikatan magazine 

worth ₹250 for FREE. Install Vikatan

 APP https://vikatanmobile.page.link/ShareButton

நன்றி வணக்கம்.

------------------------------------------ 

பி.கு.

இந்த நேர்காணலில்

மூன்று எழுத்து, தொடர்ப் பிழைகள் வந்துள்ளன!

கண்டு பிடித்துச் சொல்வோர்க்கு

சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதன்,

தன்னைப் பாடிய கபிலருக்கு,

''சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து,

'நன்றா' என்னும் குன்றேறி நின்று

தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் 

காட்டிக் கொடுத்தது" போல 

என்னால் தர இயலாது என்பதால்

வீட்டுக்கு வந்தால் 

என் கையால் நானே தயாரித்து,

ஒரு நல்ல தேநீர் தருவேன், 

சமூக இலக்கியம் பேசலாம்

என்பதைக் கனிவுடன்

தெரிவித்துக் கொள்கிறேன்!

(வருவதற்கு முன் பேசிவிடுங்கள்,

ஏனென்றால் நான் நல்ல ஊர்சுற்றி)

நன்றி, வணக்கம்.

எனது செல்பேசி எண்:

 +91 94431 93293

-------------------------------- 

முப்பாலில் சிறந்தது எப்பால்? பட்டிமன்றம் இணைய இணைப்புடன்

 உலகத் திருக்குறள் பேரவை

புதுக்கோட்டை

திருக்குறள் பட்டிமன்றம்


வள்ளுவத்திற்கு என்றென்றும் பெருமை சேர்ப்பது

அறமா? பொருளா? இன்பமா?  

நடுவர்

நா.முத்துநிலவன்

மாநிலத் துணைத் தலைவர் –

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

புதுக்கோட்டை

---------------------------------------- 

“அறத்துப் பாலே”

முனைவர் மு.பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் -  தமிழ்த்துறை,

ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி,

புதுக்கோட்டை

------------------------------------ 

“பொருட் பாலே”

புலவர் கும.திருப்பதி

துணைத்தலைவர் - உலகத் திருக்குறள் பேரவை,

புதுக்கோட்டை

-------------------------------- 

“இன்பத்துப் பாலே”

முனைவர் மகா சுந்தர்

செயலர்  

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம்)

------------------------------------------------------------ 

பட்டிமன்றம் காண

இணைய, இணைப்பைச் சொடுக்குக: 

https://youtu.be/CjZbvhepFl0?si=OmDLwf649oP2SDFz


நிகழ்ச்சி வாய்ப்புக்கு நன்றி

திருமிகு  இராமுக்கண்ணு அவர்கள் - தலைவர்

திருமிகு கருணாகரன் அவர்கள் - செயலர்,

சத்தியமூர்த்தி கண்ணன் அவர்கள் - பொருளர்

திருமிகு சந்திரா ரவீந்திரன் அவர்கள் - 

(மாநில இளைஞர் அணி)

உலகத் திருக்குறள் பேரவை, புதுக்கோட்டை

---------------------------- 

காணொலிக்கு நன்றி -

சுந்தர் ஸ்டுடியோஸ், புதுக்கோட்டை

----------------------------------------------------- 

வலையொளிக்கு நன்றி:

"தென்றல் தமிழ் மீடியா"

--------------------------------------------------

இதைப் பார்க்கும் நண்பர்கள்

தம் நட்பு வட்டத்தில் பகிர்வதோடு,

எனது வலைப்பக்கத்தில் உள்ள

FOLLOWERS ( by E.mail) 

என்னும் இடத்தில் 

உங்கள் மின்னஞ்சலைத் தந்து

 நட்புப் பட்டியலில் இணையவும்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 

இணைவதற்கு, எனது 

முன்கூட்டிய நன்றி,

 வணக்கம்

---------------------------------------------