நூல்கள் பற்றி 12மணிநேர உரையாடல் - காணொலி இணைப்பு (ONLINE BOOK FAIR BY BARATHI PUTHAKALAYAM, CHENNAI)


 12மணிநேரம் நடந்த

வியத்தகு புத்தக உரையாடல்கள்

பாரதி, தீக்கதிர் வலைக்காட்சிகள்,

காம்ரேட் டாக்கீஸ்

பாரதி புத்தகாலயம் சென்னை

இணைந்து நடத்திய நிகழ்ச்சி

24 புத்தகங்கள் பற்றி 24எழுத்தாளர்கள் – தொடர் அறிமுகம்

(இது பற்றிய விவரம் நமது முந்திய வலைப்பதிவில் காண்க)

=================================

காணொலி இணைப்பு

(அனைவர் உரையும் ஒரே காணொலியில்)

கீழுள்ளது - அழுத்தவும்

https://youtu.be/x9nhOskjof8

================================= 

24 எழுத்தாளர்களை 24நூல்கள் பற்றி உரையாற்ற அழைத்திருந்த போதிலும் ஓரிருவர் வர இயலாத சூழலில் மாற்று ஏற்பாடுகளுடன் நிகழ்வு 12மணிநேரம் நடந்தது.

இதில் 

நமது இலக்கணம் இனிதுநூல்பற்றி

கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் பேசுவது

சரியாக 7மணி 8நிமிடத்தில் தொடங்கி 7-35வரை வரும்,

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின்

சங்கச் சுரங்கம்நூல் பற்றி நான் பேசியது

சரியாக 7-46மணி தொடங்கி 8-15வரை வரும் 

(இடையில் நூல்அறிமுப்படுத்தியவரும் நூலாசிரியரும்

 பொதுவான இலக்கணம் பற்றி உரையாடிய நிகழ்வு

சரியாக 7-36தொடங்கி, 7-45வரை வரும்!)

 அனைவரின் 

நூலறிமுக நிகழ்வையும் கேட்டு

உரிய நூல்களை 

கழிவுடன் வாங்கிப் படித்துப் 

பயன்பெற அன்புடன் அழைக்கிறேன்

-நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

---------------------------------- 

 


புத்தகப் பொங்கல் -16-1-22 பகல் முழுவதும்

      (காலை10மணி தொடங்கி இரவு10மணி முடிய)

பாரதி புத்தகாலயம் நடத்தும்

புத்தக அறிமுகம் – கொண்டாட்டம்

இதில்

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப

அவர்களின்

“சங்கச் சுரங்கம்”

(முதலாம்பத்து-கடவுளாயினும் ஆகுக) நூலை

நான் அறிமுகப்படுத்தி

மாலை 5-30மணிக்குப் பேசுகிறேன்.


எனது  உரைக்கு முன்னதாக, 

மாலை 5-00மணிக்கு

தோழர் மதுக்கூர் இராமலிங்கம்

எனது

“இலக்கணம் இனிது” நூலை

அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்தொடர்ந்து 12மணிநேரம் நூல்களோடு

(24புத்தகங்களைப் பற்றி 24பேர் உரை)

வாருங்கள்

16-1-2022 பொங்கல் பகல்பொழுதை

புத்தகங்களோடு

கொண்டாடுவோம்!

இதோ விவரம்

எத்தனைமணிக்கு யார்யார் பேசுகிறார்கள்- 

(திரு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப தொடக்கவுரைக்குப் பிறகு

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த நூல்குறித்து

அரைமணிநேரம் உரையாற்றுவார்கள்

காலை10மணி முதல் இரவு 10மணி முடிய)

கீழ்க்காணுமாறு உரை வரிசை அமையும்


                                        நிகழ்ச்சி இணைப்புக்கு

https://www.youtube.com/watch?v=X5JGiBpfmNM

புத்தகக் காதலர் வருக!

இணையவழி இணைக!

பாரதி புத்தகாலயம் வெளியீடுகளை

10முதல் 50விழுக்காடு வரையான கழிவில்

புத்தகங்களைப் பெறுக


------------------------------------------

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்களின்

தொடக்கவுரைக்குப் பிறகு, மேலுள்ள அட்டவணையின் படி

உரை வரிசை அமையும்.

பின் வரும் படங்கள் (மின்வழியில்) இடம் மாறியுள்ளன.

(படங்கள் வரிசையிலன்றி, அட்டவணைப்படியே 

நூல்களைப் பற்றிய அறிமுக உரைகள் அமையும்)

மன்னிக்க வேண்டுகிறேன்

நீங்கள் விரும்பும் நூல்களை

கழிவுவிலையில் பெற,

பாரதி புத்தகாலயம் தொடர்பு எண்கள்-

திரு நாகராஜன் - 91 87780 73949

திரு சிராஜ்தீன் - 91 94430 66449

திரு ரவி - 91 73387 45137 

----------------------------------

 

அழியாத் தமிழின் அடையாளம் யார்? தொல்காப்பியரா? வள்ளுவரா? கம்பரா? பாரதியா?

அழியாத் தமிழின் 

அடையாளம் யார்? 

தொல்காப்பியரா?

வள்ளுவரா?

கம்பரா?

பாரதியா?

----------------------------------------------  

இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றத்தில்

எனது தீர்ப்புரை: 

காணொலி இணைப்பு

https://youtu.be/F6RPcJy6qHo

( 23 நிமிட உரை )


 

நன்றி- 

தென்றல் தமிழ் மீடியா,

முனைவர் மகா.சுந்தர், புதுக்கோட்டை

----------------------------------------------------

நிகழ்ச்சி ஏற்பாடு

உலகத் திருக்குறள் பேரவை,

புதுக்கோட்டை

-----------------------------------------