நூல்கள் பற்றி 12மணிநேர உரையாடல் - காணொலி இணைப்பு (ONLINE BOOK FAIR BY BARATHI PUTHAKALAYAM, CHENNAI)


 12மணிநேரம் நடந்த

வியத்தகு புத்தக உரையாடல்கள்

பாரதி, தீக்கதிர் வலைக்காட்சிகள்,

காம்ரேட் டாக்கீஸ்

பாரதி புத்தகாலயம் சென்னை

இணைந்து நடத்திய நிகழ்ச்சி

24 புத்தகங்கள் பற்றி 24எழுத்தாளர்கள் – தொடர் அறிமுகம்

(இது பற்றிய விவரம் நமது முந்திய வலைப்பதிவில் காண்க)

=================================

காணொலி இணைப்பு

(அனைவர் உரையும் ஒரே காணொலியில்)

கீழுள்ளது - அழுத்தவும்

https://youtu.be/x9nhOskjof8

================================= 

24 எழுத்தாளர்களை 24நூல்கள் பற்றி உரையாற்ற அழைத்திருந்த போதிலும் ஓரிருவர் வர இயலாத சூழலில் மாற்று ஏற்பாடுகளுடன் நிகழ்வு 12மணிநேரம் நடந்தது.

இதில் 

நமது இலக்கணம் இனிதுநூல்பற்றி

கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் பேசுவது

சரியாக 7மணி 8நிமிடத்தில் தொடங்கி 7-35வரை வரும்,

திருமிகு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின்

சங்கச் சுரங்கம்நூல் பற்றி நான் பேசியது

சரியாக 7-46மணி தொடங்கி 8-15வரை வரும் 

(இடையில் நூல்அறிமுப்படுத்தியவரும் நூலாசிரியரும்

 பொதுவான இலக்கணம் பற்றி உரையாடிய நிகழ்வு

சரியாக 7-36தொடங்கி, 7-45வரை வரும்!)

 அனைவரின் 

நூலறிமுக நிகழ்வையும் கேட்டு

உரிய நூல்களை 

கழிவுடன் வாங்கிப் படித்துப் 

பயன்பெற அன்புடன் அழைக்கிறேன்

-நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை

---------------------------------- 

 


3 கருத்துகள்:

  1. நேற்றே உங்கள் உரையையும் இலக்கணம் இனிது குறித்த உரையையும் கேட்டேன்.மிகவும் சிறப்பாக இருந்தது.பாராட்டுகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  2. திரு. மதுக்கூர் இராமலிங்கம் அவர்களின் இலக்கணம் இனிது நூலறிமுகம், மற்றும் உங்களுடைய சங்கச்சுரங்கம் நூலறிமுகமும் கேட்டேன் அண்ணா..மிக அருமையான தகவல் பகிர்வு. நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு