தமுஎகச - விருதுகள் வழங்கு விழா - புதுக்கோட்டை அழைக்கிறது!

                        தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக்குழு சார்பாக, புதுக்கோட்டை மாவட்டக்குழு நடத்தும்

கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா

ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம் – புதுக்கோட்டை

வரும் 24-10-2026 சனிக்கிழமை 

காலை 9.30மணிக்கு

சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலையிலிருந்து 

விருதாளர்களுடன் கலைப்பேரணி

தொடர்ந்து 10-00மணிக்கு விழா தொடங்குகிறது

-------------------------00000------------------------

ஒரு முன் தகவல் – 

மாநில அளவில் 18 கலை-இலக்கிய ஆளுமைகளுக்கான

மொத்த விருதுத் தொகை மட்டும் ரூ.2,80,000//

விவரம் அழைப்பிதழில்:









   ஒரு முக்கியமான குறிப்பு:

விருதாளர் பற்றிய விவரக் குறிப்போடு

தயாராகி வருகிறது.

அதனை இன்னும் சில நாள்களில்

இதே பக்கத்தில் வலையேற்றுவேன்

மீண்டும் இதே பக்கம் வந்து 

பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்

---------------------------------------- 

அன்புடன் அழைப்போர்:

கவிஞர் தங்கம் மூர்த்தி

வரவேற்புக் குழுத் தலைவர்/

தலைவர் - புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம்

கவிஞர் ராசி பன்னீர் செல்வன்,

வரவேற்புக்குழுச் செயலாளர்/

மாவட்டத் தலைவர் - தமுஎகச.,

கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி,

பொருளர் - வரவேற்புக்குழு/

மாவட்டச் செயலர் - தமுஎகச.

கவிஞர் மு.கீதா

மாவட்டப் பொருளர் - தமுஎகச

மற்றும்

நா.முத்துநிலவன்,

மாநிலத் துணைத்தலைவர் - தமுஎகச, உடன்

மாநில, மாவட்ட நிர்வாகியர், 

புதுக்கோட்டை மாவட்டத் தமுஎகச

நண்பர்கள் வருவதோடு, 

உங்கள் நண்பர்களுக்கும் இதைப்

பகிர்ந்து மகிழ வேண்டுகிறேன்

--------------------------------

சங்கக் காலத்திலிருந்து சமகாலம் வரை

கலை - இலக்கியம் -அரசியலுக்குப் 

புகழ்பெற்ற புதுக்கோட்டை

கலை-இலக்கிய ஆர்வலர்களை

அன்புடன் அழைக்கிறது

வருக, வணக்கம்.

----------------------------------------