தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு சார்பாக, புதுக்கோட்டை மாவட்டக்குழு நடத்தும்
கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா
ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம் – புதுக்கோட்டை
வரும் 24-10-2026 சனிக்கிழமை
காலை 9.30மணிக்கு
சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலையிலிருந்து
விருதாளர்களுடன் கலைப்பேரணி
தொடர்ந்து 10-00மணிக்கு விழா தொடங்குகிறது
-------------------------00000------------------------
ஒரு முன் தகவல் –
மாநில அளவில் 18 கலை-இலக்கிய ஆளுமைகளுக்கான
மொத்த விருதுத் தொகை மட்டும் ரூ.2,80,000//
விவரம் அழைப்பிதழில்:
ஒரு முக்கியமான குறிப்பு:
விருதாளர் பற்றிய விவரக் குறிப்போடு
தயாராகி வருகிறது.
அதனை இன்னும் சில நாள்களில்
இதே பக்கத்தில் வலையேற்றுவேன்
மீண்டும் இதே பக்கம் வந்து
பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்
----------------------------------------
அன்புடன் அழைப்போர்:
கவிஞர் தங்கம் மூர்த்தி
வரவேற்புக் குழுத் தலைவர்/
தலைவர் - புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம்
கவிஞர் ராசி பன்னீர் செல்வன்,
வரவேற்புக்குழுச் செயலாளர்/
மாவட்டத் தலைவர் - தமுஎகச.,
கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி,
பொருளர் - வரவேற்புக்குழு/
மாவட்டச் செயலர் - தமுஎகச.
கவிஞர் மு.கீதா
மாவட்டப் பொருளர் - தமுஎகச
மற்றும்
நா.முத்துநிலவன்,
மாநிலத் துணைத்தலைவர் - தமுஎகச, உடன்
மாநில, மாவட்ட நிர்வாகியர்,
புதுக்கோட்டை மாவட்டத் தமுஎகச
நண்பர்கள் வருவதோடு,
உங்கள் நண்பர்களுக்கும் இதைப்
பகிர்ந்து மகிழ வேண்டுகிறேன்
--------------------------------
சங்கக் காலத்திலிருந்து சமகாலம் வரை
கலை - இலக்கியம் -அரசியலுக்குப்
புகழ்பெற்ற புதுக்கோட்டை
கலை-இலக்கிய ஆர்வலர்களை
அன்புடன் அழைக்கிறது
வருக, வணக்கம்.
----------------------------------------








அழைப்பிதழ் மிகச் சிறப்பாக, கண்கவரும் வகையில் அமைந்துள்ளது! முழு அழைப்பிதழையும் அப்படியே பார்வைக்குத் தந்தமைக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குNon-fiction என்பதை ஊடகங்கள் போல அபுனைவு எனக் குறிப்பிடாமல் தமிழ் இலக்கணத்துக்கேற்ப 'அல்புனைவு' எனக் குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சி! ஆனால் இந்த முறையும் இணையப் படைப்பாளிகளைக் கருத்தில் கொள்ளாதது எனக்கு வருத்தமே என்பதைத் தவறாமல் பதிவு செய்ய விரும்புகிறேன். எந்தப் பாராட்டோ விருதோ ஏற்பிசைவோ இல்லாவிட்டாலும் இணையப் படைப்பாளிகளே மக்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதுதான் உண்மை.
எனினும் விருதாளர்கள் அனைவருக்கும் தோழமைக் கைக்குலுக்கல்களும் நிகழ்ச்சி செவ்வனே நடந்தேற என் வாழ்த்துக்களும்!