அரசு ஊழியர்க்கு 50% சம்பளம் தந்தால் போதுமே? - நக்கீரன் முகநூலில் எனது பதில்கள்

 நக்கீரன் முகநூலில்  வெளிவந்த 

எனது “ஒரு கேள்வி, ஒரு பதில் பகுதிகள் 

கரோனாக் காலத்தில் அரசு ஊழியர்க்கு 50% சம்பளம் தந்தால் போதுமே என்று ஒரு கருத்து நிலவுகிறதே இதுபற்றி உங்கள் கருத்து என்ன? 

https://www.facebook.com/423238587803674/videos/2848301955499789

 ----------------------------------

புதிய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி

https://www.facebook.com/423238587803674/videos/493377755420973

 ---------------------------------- 

விவசாயிகள் போராட்டம் 180நாளை எட்டியிருக்கிறதே?

https://www.facebook.com/423238587803674/videos/322651085935338

 ---------------------------------- 

நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காது என்று சொல்வது பற்றிய உங்கள் கருத்து என்ன?

https://www.facebook.com/423238587803674/videos/224091649522007

 ---------------------------------- 

அலோபதி மருத்துவர்கள் பற்றித் தவறாகச் சொன்ன பாபா ராம்தேவ் இப்போது மன்னிப்புக் கேட்டிருக்கிறாரே..

https://www.facebook.com/423238587803674/videos/478530323236439 

 ----------------------------------

(இணைப்பை வெட்டி ஒட்டிப் பார்க்கலாம்)

உலகக் குடும்ப தினவிழா - காணொலி இணைப்பு

                                         தேனி தமிழ்ச்சங்கம் 

மற்றும்

சி.பா.ஆதித்தனார் தமிழியல் கழகம்

இணைந்து நடத்திய

உலகக் குடும்ப தினவிழா

சிறப்புரை

நா.முத்துநிலவன்

“தமிழ்ப் பண்பாட்டில்

குடும்ப மரபும் மாற்றமும்”

நன்றி

“தென்றல் தமிழ்”

வலைக்காட்சி

இணைப்புக்குச் சொடுக்குக-

https://youtu.be/4LyLLlmgvcE

நக்கீரன் கேள்விகளுக்கு எனது பதில்கள் (இணைய இணைப்புடன்)

நக்கீரன் வார இதழ் இணையத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள்

*ஒரு கேள்வி ஒரு பதில்* எனும் சிறு நேர்காணல் நிகழ்ச்சி

அடுத்தடுத்து பதினைந்து கேள்வி கேட்டார்கள்-

கொரோனா மற்றும் அரசியல் தொடர்பான  கேள்விகள்!

ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று நிமிட  பதில்கள் தந்தேன்! 

அவ்வப்போது நக்கீரன் இணையத்தில் வரும்*

--------------------------------------- 

வந்த 4 இணைப்புகளைத் தந்திருக்கிறேன் 

பார்த்து கருத்துரைக்க வேண்டுகிறேன் 


நல்ல கேள்விகளாக என்னிடம் கேட்ட திரு மகேஷ்குமார் அவர்களுக்கு எனது இதய நன்றி.

திரு ஸ்டாலின் தலைமையிலான புதிய தமிழக அரசு பற்றிய உங்கள் கருத்து…?

எனது பதில் –

https://www.facebook.com/423238587803674/videos/760209941528518

நக்கீரன் கேள்வி :

*இளைய, புதிய, பள்ளிக் கல்வி அமைச்சரால் சிறப்பாக செயல்பட முடியுமா?*

எனது பதில்-

https://www.facebook.com/423238587803674/videos/842853439646907

 

*சீமான், கமல், மற்றும் புதிய மருத்துவ அமைச்சர் பற்றிய கேள்விகளுக்கு எனது பதில்*

https://www.facebook.com/423238587803674/videos/246790540570707


*பாஜக புதிய சட்டமன்ற  உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?*

எனது பதில்கள்:

https://www.facebook.com/423238587803674/videos/505880104103318

இன்னும் கேள்விபதில் பத்துக்கு மேல் தொடரும்.

நண்பர்கள் பார்த்து தமது கருத்தை இந்த வலைப்பக்கத்திலேயே 

பகிரலாம். பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிரலாம்.

“இலக்கணம் இனிது” நூல் விமர்சனம் -முனைவர் மகா.சுந்தர்

 


கவிஞர் நா. முத்துநிலவன் எழுதிய

இலக்கணம் இனிது

நூல் குறித்து 

முனைவர் மகா.சுந்தர் அவர்கள்

இணைய நிகழ்வில் பேசிய விமர்சனம்.

 -  நன்றி  -  

வீதி கலை இலக்கியக் களம்

(83ஆவது நிகழ்வு)வலையொளி இணைப்பு  

https://youtu.be/QEE9khK0YPIஇந்த நூலுடன்,

                           குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள்                             எனும் சிறு நூலும் உங்களுக்கு வேண்டுமா?

                         9443193293 எனும் செல்பேசி எண்ணுக்கு                                                                   ரூ.நூறு மட்டும் கூகுள் பே  (G-Pay) செய்த தகவலுடன்                                  நூல் அனுப்ப வேண்டிய முகவரியை இதே எண்ணுக்குப்  புலனவழி ((Whatsaap) அனுப்புங்கள்.

நூல்கள் ஓரிரு நாளில் உஙகளை வந்தடையும்.

பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு

ரூ.500 அனுப்பினால்   

ஆறுபிரதிகள் வீதம் அனுப்பப்படும்.

பண்பாட்டுப் பட்டிமன்றம் காண வருக

 அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகும் அதிகாலை  இணைய ஊடகத்தில் கடந்த 01-5-2021 -மே தினத்தன்று காலை 7மணிக்கு நாங்கள் பேசிய பட்டிமன்றம் இது:

நான் நிறைவுப் பேச்சாளராகப் பேசியிருக்கிறேன்  வாய்ப்புள்ளோர் கேட்டு, பார்த்து கருத்துரைக்க வேண்டுகிறேன் 

என்ன, கணினித் தமிழ்ச்சங்கத் தோழர்களுக்குக் கேட்ட பெயராகத் தோன்றுகிறதா? ஆமா.. அவரேதான்! 2015இல் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட “வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா-2015”இல் வந்து கலந்து கொண்டு பேசிய அதே நவீன் சீதாராமன்தான்! 

அப்படியே, 

நமது சிவகங்கைச் சீமையிலிருந்து, அமெரிக்கா சென்று அங்கும் இணையத் தமிழ் வளர எதையாவது செய்துகொண்டிருக்கும் நண்பர் நவீன் சீதாராமன் அவர்களின் பணிகளுக்கு உதவியாக அவரது அதிகாலை வலையொளியில் இணைந்து (Subscribeசெய்தும் மணியை ஒலிக்கச் செய்தும்) உதவ, உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவரைத் தொடர்வது நம் பணிகளில் ஒன்றல்லவா?

இதோ பட்டிமன்ற இணைப்பு -

https://youtu.be/XMnqLkizMWQ 

மேதின உரை - தமிழ்க் கவிதைகளும் சில பாடல்களும் (வலைக்காட்சி இணைப்பு)

 மேதினமும் தமிழ்க்கவிதைகளும்

சென்னை 

பாரதி புத்தகாலயம் நடத்தும்

பாரதி வலைக்காட்சி

மே தினத்தை ஒட்டி,

உழைப்பும் படைப்பும்” 

எனும் பொதுத் தலைப்பில் 

நிகழ்ச்சிகளை நடத்தியது.

அதில் பேசும்படி 

சென்னைக் கலைக்குழு” 

இயக்குநர் பிரளயன் 

என்னை அழைத்தார்.

அதன் ஒளிப்பதிவு இது

நண்பர்கள் பார்த்து, கேட்டு 

இதுபற்றிய கருத்துகளைத் தருவதோடு

பாரதி வலைக் காட்சியில் 

உறுப்பினராகி (சப்ஸ்க்ரைப் செய்து) 

நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கவும் 

கேட்டுக் கொள்கிறேன்.


இன்று காலை, 

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 

“அதிகாலை” வலைக்காட்சி நடத்திய 

பட்டிமன்றம் 

ஒன்றும் பதிவாகி உள்ளது. 

அதன் இணைப்பு வந்ததும் 

இங்குப் பகிர்வேன்.

-------------------------------------------------- 

நாளை மே -2ஆம் தேதி

உதய சூரியன்

தமிழ்நாட்டுக்குப்

புதிய சூரியனாக உதிக்கும்

-----------------------------------------