எனது வலையொளி உரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது வலையொளி உரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - இப்படிக்கு தமிழ்!

 வணக்கம்.

நாமக்கல், இராமநாதபுரம் ஆகிய 

இரண்டு புத்தக விழாக்களில்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

--இப்படிக்கு தமிழ்

எனும் ஒரே தலைப்பில்  பேசினேன். 

28-01-2024 - நாமக்கல் 

https://youtu.be/6n5EWjhPEWQ

நன்றி 

(புத்தக விழாக் குழுவின் 4மணிநேரப் பதிவில்

எனது உரையைப் பிரித்துத் தந்த

முனைவர் மகா.சுந்தர் - தென்றல் தமிழ் வலைக்காட்சி)

அடுத்து 10-02-2024 

இராமநாதபுரம் புத்தக விழா

எனது உரைச் சுட்டி- 

https://www.youtube.com/live/sUACn7xTVL8?si=1__VLawcQeXQeB2r

ஒரே தலைப்பிலான

எனது இரண்டு உரைகளில்

எது உங்களைக் கவர்ந்தது,

எது கவரவில்லை, ஏன் கவரவில்லை

என உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில்

தர வேண்டுகிறேன்.

நாமக்கல் விழா மேடையில் தரப்பட்ட நினைவுப் பரிசு

நன்றி - புத்தகவிழாக் குழு, 2024 நாமக்கல்

எனக்குத் தரப்பட்ட நினைவுப் பரிசு!

----------------------------------

மிகச்சிறந்த ஏற்பாடுகளோடு,

என்னை கவுரவித்த

நாமக்கல் மாவட்ட புத்தகவிழாக்குழுப் பணிகளில்

உண்மையிலேயே ஈடுபாட்டோடு ஈடுபட்ட

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான

நாமக்கல் மற்றும் முகவை புத்தக விழாக் 

குழுவினர்களுக்கு எனது வணக்கம்


 

 


மைதிலி கவிதை நூலறிமுக விழா - காணொலி இணைப்பு


 இதில்.

நிறைவுரையாகப் பேசிய எனது

தலைமை உரையை

பொள்ளாச்சியிலிருந்து

கவிஞர் பூபாலனுடன் வந்ததோடு

தனது செல்பேசியில் எடுத்து

முகநூலில் பதிவிட்ட

கவிஞர் சோலை மாயவனுக்கு நன்றி

உரையின் காணொலி இணைப்பு

https://www.facebook.com/share/v/9sHfPJFH5y4QTw4m/?mibextid=qi2Omg 

13-நிமிடம்தான்

அச்சமின்றிப் பாருங்கள்

(அடுத்தவர் நேரத்தை எடுத்துக் கொள்ளும்

வழக்கம் எனக்கில்லை!)

மேதின உரை - தமிழ்க் கவிதைகளும் சில பாடல்களும் (வலைக்காட்சி இணைப்பு)

 மேதினமும் தமிழ்க்கவிதைகளும்

சென்னை 

பாரதி புத்தகாலயம் நடத்தும்

பாரதி வலைக்காட்சி

மே தினத்தை ஒட்டி,

உழைப்பும் படைப்பும்” 

எனும் பொதுத் தலைப்பில் 

நிகழ்ச்சிகளை நடத்தியது.

அதில் பேசும்படி 

சென்னைக் கலைக்குழு” 

இயக்குநர் பிரளயன் 

என்னை அழைத்தார்.

அதன் ஒளிப்பதிவு இது

நண்பர்கள் பார்த்து, கேட்டு 

இதுபற்றிய கருத்துகளைத் தருவதோடு

பாரதி வலைக் காட்சியில் 

உறுப்பினராகி (சப்ஸ்க்ரைப் செய்து) 

நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கவும் 

கேட்டுக் கொள்கிறேன்.


இன்று காலை, 

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 

“அதிகாலை” வலைக்காட்சி நடத்திய 

பட்டிமன்றம் 

ஒன்றும் பதிவாகி உள்ளது. 

அதன் இணைப்பு வந்ததும் 

இங்குப் பகிர்வேன்.

-------------------------------------------------- 

நாளை மே -2ஆம் தேதி

உதய சூரியன்

தமிழ்நாட்டுக்குப்

புதிய சூரியனாக உதிக்கும்

-----------------------------------------




சங்க இலக்கியம், வைரமுத்து, பற்றிய எனது உரை (மற்றும் கொரோனா பற்றியும்!)

இன்று –
(05-07-2020 ஞாயிறு)
மாலை 7மணிக்கு
“சங்க இலக்கியம் – அறிமுகம்”
பார்க்க வருக
=================== 
பின்வருவது
கோவை நண்பர்களின் முகநூலில் 
நான் பேசிய
“கொரோனா கற்றுத் தந்த பாடம்”
எனது ஒரு மணிநேர உரையின்  ஒளிப்பதிவு
இது நாளைமறுநாள் 
நான் பேசவுள்ள 
அதே தலைப்பு-


-------------------------------------------------
பின்வருவது,
வரும் 13-7-2020 அன்று
கவிஞர் வைரமுத்து அவர்களின் 
பிறந்தநாளை ஒட்டி,
ஒளிபரப்பாக உள்ள
எங்கள் பட்டிமன்றத்தின் 
வலையொளி (யூட்யூப்) பதிவு 
---------------------------------