இதில்.
நிறைவுரையாகப் பேசிய எனது
தலைமை உரையை
பொள்ளாச்சியிலிருந்து
கவிஞர் பூபாலனுடன் வந்ததோடு
தனது செல்பேசியில் எடுத்து
முகநூலில் பதிவிட்ட
கவிஞர் சோலை மாயவனுக்கு நன்றி
உரையின் காணொலி இணைப்பு
https://www.facebook.com/
13-நிமிடம்தான்
அச்சமின்றிப் பாருங்கள்
(அடுத்தவர் நேரத்தை எடுத்துக் கொள்ளும்
வழக்கம் எனக்கில்லை!)
கடிகை + ஆரம் = கடிகையாரம் > கடிகாரம் > கடியாரம்
பதிலளிநீக்குமெய்சிலிர்க்க வைத்த பேச்சு! வெறும் பேச்சு இல்லை. தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோவடிகள் வரிசையில் இடம்பெற வாய்ப்புள்ளவர் என்று நீங்கள் நம் கவிஞரைப் பாராட்டியது அவருக்குக் கிடைத்த தகைசால் தமிழர் விருது!
பதிலளிநீக்குகவிஞர் இன்குலாப் அவர்களின் "மனுசங்கடா" பாடலை மேடைதோறும் கே.ஏ.குணசேகரன் அவர்கள் பாடுவார் என்று கேட்டிருக்கிறேனே தவிர, அந்தப் பாடலைப் படித்திருக்கிறேனே தவிர யாரும் பாடிப் பார்த்ததில்லை. முதன் முறையாக இப்பொழுதுதான் நீங்கள் பாடித்தான் கேட்கிறேன். உண்மையிலேயே புல்லரித்து விட்டது! கவிதையைப் படிக்கலாம், பாடலைக் கேட்கத்தான் வேண்டும் என்பதை உண்மையிலேயே இந்த நொடி உணர்கிறேன்!
எப்போதும் போலச் சிறப்பு ஐயா உரை...
பதிலளிநீக்கு