நெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்!

ஜனவரி 1 முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை ஆரத்தழுவி வரவேற்கிறேன்... 
ஆனால்  

2018, கலை-இலக்கிய விருதுகள் ரூ.70,000! அறிவிப்பு!


தமுஎகச கலை-இலக்கிய விருதுகள்
(2018 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான போட்டி அறிவிப்புகள்)

2018 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் / தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள்                            அனுப்பப்பட வேண்டும்.
2019 பிப்ரவரி 28  தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு
அஞ்சல் / கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்