தமுஎகச கலை-இலக்கிய விருதுகள்
(2018 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான போட்டி அறிவிப்புகள்)
2018 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
(2018 ஆம் ஆண்டுப் படைப்புகளுக்கான போட்டி அறிவிப்புகள்)
2018 ஆம் ஆண்டுக்கான தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கான நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட
நூல்கள் / தகடுகள் மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஒவ்வொன்றிலும் இரண்டு
பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
2019 பிப்ரவரி
28 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு
அஞ்சல் / கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
57/1,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்)
மதுரை-625001 போன்:0452-2341669
வந்த நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.
விருதுக்குத் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் / குறுந்தகடுக்கும் , “தமுஎகச விருதும்” சான்றிதழும் ரூ 5000
ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
தமுஎகச சார்பில் நடத்தப்படும் விழாவில் இவ்விருதுகள்
வழங்கப்படும்.
விருது வகைகள்
1. தோழர். கே. முத்தையா நினைவு விருது – தொன்மைசார் நூல்
2. கே.பாலசந்தர் நினைவு விருது – நாவல்
3. சு.சமுத்திரம் நினைவு விருது – விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு
4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது – கலை இலக்கிய விமர்சனநூல்
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் –செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது – கவிதைத் தொகுப்பு
6. அகிலாசேதுராமன் நினைவு விருது -சிறுகதைத் தொகுப்பு
7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது - மொழிபெயர்ப்பு
8. பா.இராமச்சந்திரன் நினைவு விருது- குறும்படத்துக்கு
9. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது – ஆவணப்படத்துக்கு.
10. மு.சி.கருப்பையாபாரதி, ஆனந்தசரஸ்வதி “நாட்டுப்புறக் கலைச்சுடர்விருது” (பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருகிறோம்.)
11. சிறந்த நாடக ஆளுமைக்கான முனைவர் த பரசுராமன் நினைவு விருது (பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருகிறோம்.)
12. சிறந்த இசை ஆளுமைக்கான மக்கள் பாடகன் திருவுடையான் நினைவு விருது (பெயர்களைப் பரிந்துரைக்கக் கோருகிறோம்.)
தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள்
13. குழந்தைகள் இலக்கிய நூல்
14. மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்
மேற்கண்ட செய்தியைத் தமிழ்இலக்கிய நண்பர்கள் அனைவர்க்கும் சென்று சேருமாறு பகிர்ந்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்
தோழமையுடன்,
சு.வெங்கடேசன் ஆதவன் தீட்சண்யா
மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
இணைப்பு -1
2017ஆம் ஆண்டுக்கான
விருதுகள் வழங்கிய விழா அழைப்பிதழ்
இணைப்பு -2
2017ஆம் ஆண்டுக்கான
விருதுகள் வழங்கிய விழாப் படங்கள் (சில)
வாழ்த்துக்கள்,வலைத்தளங்களை
பதிலளிநீக்குபோட்டியில் பங்கேற்கச்செய்யலாமே?
வலைத்தளப் படைப்புகள் நூலாக்கப் பெறும்போது எடுத்துக் கொள்கிறார்கள்.
நீக்குஆனால், தமுஎகச விருதுக்கு மட்டுமின்றி,தமிழ்நாடு அரசு மற்றும் ஆனந்தவிகடன் உள்ளிட்ட தனியார் அமைப்புகளும் இணையத் தள, வலைப்பக்க படைப்புகளை இன்னும் விருதுக்குரியதாக எடுப்பதே இல்லை!
நானும் பலவகைகளில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். பார்க்கலாம். வரும் தமுஎகச செயற்குழுவில் மீண்டும் பேசுவேன். நன்றி
சிறப்பு
பதிலளிநீக்கு