தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வி! இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்?

 வணக்கம்.

நண்பர்கள் மன்னிக்க

இது 

புதிய தலைமுறை தொலைக்காட்சி அல்ல

அவர்களின் “ஷேர் சாட்” வலைக்காட்சி என்று இப்போதுதான் தெரிகிறது.

நண்பர்களிடம் தவறான தகவலுக்கு 

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

22-6-2022 மாலை 5.50

---------------------------------------------------------

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பொதுவாகவே

கவலை அளிப்பதாக இருந்தாலும், 

தமிழ்ப்பாடத்தில் 

47,000 பேர் தோல்வி (மாணவர்கள் 37,000, மாணவியர் 10,000)

எனும் செய்தி, அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதுபற்றி நான் தமிழாசிரியப் பணியிலிருந்த போதே 

கவலைப்பட்டு எழுதிய கட்டுரைகள் 

நமது வலைப்பக்கத்திலேயே உள்ளன.

https://valarumkavithai.blogspot.com/2016/04/blog-post_82.html

என்றாலும், இந்த ஆண்டுதான் 

இது விவாதப் பொருளாகி உள்ளது.

----நல்லதுதான்----

இதுபற்றி இன்று மாலை 6-00மணிக்கு

புதிய தலைமுறை தொலைக்காட்சியில்

ஒரு விவாதம் நடக்கிறது.

இதில் நானும் கலந்து கொள்ள

அழைக்கப்பட்டிருக்கிறேன்

வாய்ப்பிருக்கும் நண்பர்கள பார்க்க வேண்டுகிறேன்.

(பின்னர் இதே இடத்தில்

ஒளிபரப்பான பதிவையும் பதிவிட முயல்கிறேன்)


நன்றி

பார்த்தபின் கருத்துக் கூற விரும்புவோர்

பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.

வணக்கம்.

-----------------------------------