பாட்டுக் கோட்டையா? நாட்டுக் கோட்டையா? - இலக்கியப் பட்டிமன்றம் காண வருக!

        சிங்கப்பூரிலிருந்து ஓர் இலக்கிய அழைப்பு

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

தாரகை இலக்கிய வட்டம் -

(A*STAR CREATIONS )

பெருமையுடன் வழங்கும்

தமிழ்மொழி விழா

இலக்கியப் பட்டிமன்றம்-2023

-----------------------------------  

2023, ஏப்ரல் மாதம் 29ம் தேதி, சனிக்கிழமை

சிங்கப்பூர் நேரம் - மாலை 6.00 மணி

(இந்திய நேரம் - பிற்பகல் 3.30 மணி)

முகநூல் மற்றும் வலையொளியின் நேரலையில்....

-------------------------

சிறப்பு விருந்தினர் :

கவிஞர் பிச்சினிகாடு இளங்கோ அவர்கள்

சிங்கப்பூர்

-------------------------------

பட்டிமன்ற நடுவர்:

கவிஞர் நா.முத்து நிலவன் அவர்கள், 

புதுக்கோட்டை

---------------------------------------------------------- 

அறவியலை அழகியலோடு எழுதியவர்

பாட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமா?

நாட்டுக் கோட்டை கண்ணதாசனா?

---------------------------------- 

முகநூலில் இணைய -

இதன் உள்ளே நுழைந்தால் அனைத்துப் பதிவுகளும் இருக்கும் எப்போது வேண்டுமானாலும் முகநூலில் யாரும் பார்க்கலாம்.

பார்த்துவிடுங்கள் நண்பர்களே!

https://www.facebook.com/100070911677072/posts/pfbid0ockDYfG6Tu2hviZ54vEFsvJTrfZtLKfNgz33ZiCYB3Gb5ZgwSrrjKjR6RosdNQozl/?d=w&mibextid=qC1gEa


நிகழ்ச்சி விளம்பரக் காணொலிக்குச் சொடுக்குக-


                                                அனைவரும் வருக வருக 

வணக்கம்

-------------------------------------- 

வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கருத்தரங்கம் - நா.முத்துநிலவன் உரை - காணொலி இணைப்பு

 

வைக்கம்-100 தமுஎகச கருத்தரங்கு

உரைவீச்சு - நா.முத்துநிலவன்

(காணொலிப் பதிவுக்கு நன்றி - தீக்கதிர் வலைக்காட்சி)

கடந்த 06-4-2023 அன்று திருப்பூர் மாவட்ட தமுஎகச நடத்திய

வைக்கம்-100

கருத்தரங்கில் நா.முத்துநிலவன் உரை

பதிவு செய்து தனது வலைக்காட்சியில் ஏற்றிய

தீக்கதிருக்கு நன்றி

அழைப்பிதழ்


நிகழ்ச்சிப் படங்கள்
செய்தி வெளியீடு

உரையின் காணொலி இணைப்பு –

நன்றி - தீக்கதிர் நாளிதழ் முகநூல்

நிகழ்ச்சி ஏற்பாடு செய்த   மாநிலச் செயற்குழுத் தோழர் ஈஸ்வரன், மாவட்டச் செயலர் தோழர் குமார் உள்ளிட்ட திருப்பூர் தமுஎகச மாவட்டக்குழுத் தோழர்கள் 

பார்த்து, கேட்டு கருத்திட வேண்டுகிறேன்

வணக்கம்.

பின் குறிப்பு -

மன்னிக்க வேண்டும்-

எனது உரையில் பழ.அதியமான் அவர்களின் புத்தகம் பற்றிக் குறிப்பிடும் போதுசின்னப் புத்தகம் என்று சொல்லிவிட்டேன்உண்மையில், ஜோசப் இடமருகு அவர்கள் எழுதிய நாராயண குருஎன்னும் நூல்தான் சிறிய 102-பக்க நூல். பழ.அதியமான் அவர்களின் வைக்கம் போராட்டம்” 600-பக்கங்களுக்கு மேலான அரிய நூல். நாப்பிழைக்கு மன்னிக்கவும்.

--------------------------------------------------- 

உரை தயாரிப்பில் உதவிய நூல், கட்டுரைகள்

(1) முனைவர் வா.நேரு  (தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) அவர்கள் எழுதிய கட்டுரை (திராவிடப் பொழில்-அக்-டிச-2021) “வைக்கம்-இந்தியச் சமூகவிடுதலைப்போராட்டத்தின் முன்னோடி”

(2) “இவர்தான் நாராயண குரு”
 - ஜோசப் இடமருகு (தலைவர் இந்தியப் பகுத்தறிவாளர் சங்கம்)

(3) பழ.அதியமான் அவர்கள்  எழுதிய “வைக்கம் போராட்டம்” காலச்சுவடு வெளியீடு, நாகர்கோவில் - 

மற்றும்

பழ.அதியமான் இந்து -தமிழ் நாளிதழ்(30-3-2023  கட்டுரை

யு.கே.சிவஞானம் தீக்கதிர் நாளிதழ் -30-3-2023  கட்டுரை

ஆசிரியர் கி.வீரமணி -விடுதலைக் கட்டுரை

கி.தளபதிராஜ், விடுதலை ஞாயிறுமலர்-26-3-2023

---------------------------------