நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - இப்படிக்கு தமிழ்!

 வணக்கம்.

நாமக்கல், இராமநாதபுரம் ஆகிய 

இரண்டு புத்தக விழாக்களில்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

--இப்படிக்கு தமிழ்

எனும் ஒரே தலைப்பில்  பேசினேன். 

28-01-2024 - நாமக்கல் 

https://youtu.be/6n5EWjhPEWQ

நன்றி 

(புத்தக விழாக் குழுவின் 4மணிநேரப் பதிவில்

எனது உரையைப் பிரித்துத் தந்த

முனைவர் மகா.சுந்தர் - தென்றல் தமிழ் வலைக்காட்சி)

அடுத்து 10-02-2024 

இராமநாதபுரம் புத்தக விழா

எனது உரைச் சுட்டி- 

https://www.youtube.com/live/sUACn7xTVL8?si=1__VLawcQeXQeB2r

ஒரே தலைப்பிலான

எனது இரண்டு உரைகளில்

எது உங்களைக் கவர்ந்தது,

எது கவரவில்லை, ஏன் கவரவில்லை

என உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில்

தர வேண்டுகிறேன்.

நாமக்கல் விழா மேடையில் தரப்பட்ட நினைவுப் பரிசு

நன்றி - புத்தகவிழாக் குழு, 2024 நாமக்கல்

எனக்குத் தரப்பட்ட நினைவுப் பரிசு!

----------------------------------

மிகச்சிறந்த ஏற்பாடுகளோடு,

என்னை கவுரவித்த

நாமக்கல் மாவட்ட புத்தகவிழாக்குழுப் பணிகளில்

உண்மையிலேயே ஈடுபாட்டோடு ஈடுபட்ட

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான

நாமக்கல் மற்றும் முகவை புத்தக விழாக் 

குழுவினர்களுக்கு எனது வணக்கம்


 

 


3 கருத்துகள்:

  1. இரண்டு கண்கள். இதில் எது சிறந்தது எது சரியில்லை என வேறுபாடு காட்ட இயலாதோ, அதைப்போல தான் ஐயா அவர்கள் இரண்டும் இருந்தது

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறப்பு வாழ்த்துகள் தோழர்

    பதிலளிநீக்கு