"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
--இப்படிக்கு, தமிழ்" எனும் தலைப்பில்
எனது அரைமணி நேர உரைவீச்சு
காணொலி இணைப்பு
https://youtu.be/6lWxL981LNI?
( 'காணொலி' என்பதே சரி - காண்பதும் கேட்பதும்.
செய்தித்தாள் பல காணொளி என்று எழுதுவது சரியல்ல)
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையும்,
பொதுநூலக இயக்கமும் இணைந்து நடத்திய
வைகை இலக்கியத் திருவிழா – 2026 – விருதுநகர்
11-2-2026 - நா.முத்துநிலவன் அரைமணி நேர உரை
--------------------------------------
காணொலி இணைப்பு
https://youtu.be/6lWxL981LNI?
கண்டு கேட்டு, நீங்கள்
--வழக்கம்போல--
எதையும் சொல்லப்போவதில்லை
என்றாலும்
நானும் வழக்கம் போல
கேட்டு முடிக்கிறேன்.
வணக்கம்.
---------------------------------------------------------




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக