வலைப்பதிவர் கையேட்டு அட்டை எப்படி இருக்கு?


இதுதாங்க
11-10-2015 
நம்ம விழாவுல
வெளியிடப் போகும்
“தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” 
நூலின் அட்டைப் படம்
(பக்கம் 150, டெம்மி 1க்கு 8 அளவு)
நல்லா இருக்கா?

அப்ப இன்னும் ரெண்டு (02-010-2015) நாளைக்குள்
விளம்பரம் வாங்கித்  தாருங்கள்  வலை நண்பர்களே!

---------------- விளம்பர விவரம் ----------------
அட்டைகளின்  விளம்பரம் முடிந்தது 
உள் பக்க விளம்பர விவரம்-
விளம்பர விவரம்
வலைப்பதிவர் கையேட்டின் உள்பக்க விளம்பரக் கட்டணம்-

இருவண்ணம் முழுப்பக்கம் – ரூ.3,000
இருவண்ணம் மூன்றில் ஒருபங்கு – ரூ.1,000

ஒருவண்ணம் முழுப்பக்கம் – ரூ.1,500
ஒருவண்ணம் மூன்றில் ஒருபங்கு ரூ.500

விளம்பரத் தொகையை வங்கியில் செலுத்தவேண்டிய விவரம்

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
STATE BANK OF INDIA வங்கியில் செலுத்துவோர் தவிர,  மற்ற வங்கியில் செலுத்துவோர் ஆயிரம் ரூபாய்க்கு ரூ.50 சேர்த்து அனுப்ப வேண்டும்)
வங்கியில் செலுத்திய விவரத்தை (விளம்பர வாசகம் லோகோ, புகைப்படம் முதலான இணைப்புடன், விளம்பர அளவையும் வண்ணத்தையும் குறிப்பிட்டு) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்-
bloggersmeet2015@gmail.com     000     செல்பேசி எண்-94431 93293
-----------------------------------------
ஒருவேளை இன்னும் பல வண்ணத்தில்தான் 
வரவேண்டும் என்று யாரேனும் விரும்பினால்,
அவர்களுக்கு உள் வெளி அட்டைகளில் (விகடனில் சிலநேரம் முன்-பின் தருவதுபோல) அட்டையை இரட்டையாக்கி  நாமும் செய்யலாம்.
 கட்டணம் ஒரு பக்கத்திற்கு ரூ.10,000 
ரெட்டைப் பக்கமும்
ஒருவருக்கே வேண்டுமென்றால் 
முன் அட்டையில் ரெட்டைப்பக்கம்  ரூ.18,000, தனிப்பக்கம் ரூ.9,000
பின் அட்டையில் ரெட்டைப்பக்கம் ரூ.15,000 தனிப்பக்கம் ரூ.7,500
----------------------- 
இரண்டு நாளைக்குக் காத்திருக்கிறோம்.
------------------------------------------
( இதற்கு உதவிய நண்பர்கள், ஆலோசனை தந்த வலைநண்பர்க்கு கையேட்டு முன்னுரையில் நன்றி தெரிவிப்பேன். நன்றி )

19 கருத்துகள்:

 1. உண்மையிலேயே சூப்பரா இருக்கு அண்ணா....வி.சி.வில்வம் ஒரு விளம்பரம் அனுப்பியிருக்கேன்னு சொன்னாக...வந்துடுச்சா...இல்லன்னா விட மாட்டேன்ல..

  பதிலளிநீக்கு
 2. முன் பக்கம் சூப்பர். பின் பக்கம் எப்படி வந்து இருக்கு? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின் பக்கம், முன்பக்கத்தை விடவும் அழகா இருக்கு நண்பர் விசு! (ஏன்“னா..அதுல நீங்க இருக்கீங்க!)

   நீக்கு
 3. அட்டை நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் கையேட்டு அட்டை மிகவும் நன்றாக உள்ளது நண்பரே.

  பதிலளிநீக்கு
 5. பிரமாதம் போங்கோ! ஜமாச்சுட்டிங்க!

  பதிலளிநீக்கு
 6. கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. வடிவமைத்த குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள அய்யா,

  வலைப்பதிவர் கையேட்டின் அட்டை அமர்க்களமாக இருக்கிறது. பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. கையேடு அருமையாக இருக்கும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது.

  கையேட்டின் அட்டைப் படம் மிகவும் சிறப்பாக அமையப் பாடுபட்டு உழைத்திட்ட பண்பாளர்களுக்கு நெஞ்சார்ந் நன்றி.

  த.ம.3

  பதிலளிநீக்கு
 8. அடடா! அழகா! அற்புதமா இருக்கு அண்ணா.

  பதிலளிநீக்கு
 9. கடுமையான உழைப்பு அழகான, அருமையான ஆக்கம்,
  வாழ்த்துக்கள்,,,,

  பதிலளிநீக்கு
 10. "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ"....அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் கையேட்டு அட்டை அருமை. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்களும் பாராட்டுகளும். கையேடு கைக்கு எப்போது வந்து சேரும் என்று ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. மிகவும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. வடிவமைத்தவர்களுக்குப் பாராட்டுகள்.

  எங்கடா எங்க ஆஸியைக் காணோமே என்று தேடினால் ப்ளாக்கர் அடையாளத்தைத் தாங்கி நடுநாயகமாக அதுதான் நிற்கிறது. மிகவும் மகிழ்வாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 14. ஆஹா! அசத்தலான அட்டைப்படம் அய்யா. இதற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 15. அழகாய் வந்திருக்கிறது.

  உழைக்கும் அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு