புலவர் குரல் அய்யா திருமிகு இராமாநுசம் அவர்கள்
வலைச்சரம் அய்யா திருமிகு சீனா (எ) சிதம்பரம் அவர்கள்
திருமிகு முனைவர் பழனி கந்தசாமி அவர்கள்
திருமிகு உமையாள் காயத்ரி அவர்கள்
திருமிகு “வாத்தியார்” பாலகணேஷ் அவர்கள்
திருமிகு ஜி.எம்.பி. அவர்கள்
எழுத்தாளர் திருமிகு ஜோதிஜி அவர்கள்
திருமிகு “ஜோக்காளி” பகவான்ஜி அவர்கள்
திருமிகு வேலூர் இராமன் அவர்கள்
திருமிகு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
 |
திருமிகு புதுகை அப்துல் (எ) அப்துல்லா அவர்கள்
திருமிகு மதுமதி அவர்கள்
திருமிகு தமிழ்இளங்கோ அவர்கள்
திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள்
---------------------------------------------------------
“புதுகைப் பதிவர் திருவிழா சிறப்பாக நடந்தது” என்று யாரேனும் சொன்னால், அதற்குக் காரணம்... சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், விருதாளர்களுடன் மேற்காணும் சான்றோர்களான நமது மதிப்பிற்குரிய பிரபல / மூத்த பதிவர்களின் வருகைக்கு முக்கியப் பங்குண்டு என்பதை விழாக்குழுவினர் பெருமையுடனும் நன்றியுடனும் தெரிவித்து மகிழ்கிறோம். இந்த நட்பும் தோழமையும் தொடரட்டும். இதே பட்டியல் இ்ன்னும் உண்டு... தொடர்வோம் ------------------------------------------------------------------ |
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
முகம் அறியாத பதிவர்களை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பதிவு
பதிலளிநீக்குபிரபல பதிவர்கள் என்கிற
தலைப்பிற்கு மிகப் பொருத்தமானவர்கள்
இவர்கள் அனைவருமே
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குபிரபலத்தில் நானுமா ?என் பலமே எனக்குத் தெரியலையோ :)
பதிலளிநீக்குமுக்கியமான (பதிவர்களின்) படங்கள்...
பதிலளிநீக்குசிறப்பு!
வாழ்த்துக்கள். பகிந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்கு