அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே!

ஓவியப் போட்டியில் பரிசுபெற்ற ஓவியம்  
(ரா. மதுமிதா, 4-ம் வகுப்பு, கோவை)
மா மனிதர் அப்துல் கலாம் குறித்து
தி இந்துதமிழ் நாளிதழ்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடத்திய 
ஓவிய - கட்டுரைப்போட்டிகளைத் தொடர்ந்து
தற்போது -
9,10-ஆம்  வகுப்புகளுக்கு கட்டுரைப் போட்டியையும்,
11,12-ஆம் வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டியையும்
நடத்துகிறது.
அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே!
தங்கள் பள்ளிப் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்கேற்று,
பரிசுகளை வென்றிட ஆவன செய்யுங்கள்.
கட்டுரைகளை மொத்தமாக தொகுத்து
மு.முருகேசன்,
சீனியர் சப் -எடிட்டர்,
தி இந்து - தமிழ் நாளிதழ்,
கஸ்தூரி பில்டிங்,
124, வாலாஜா சாலை,
சென்னை - 600 002.
செல்; 74013 29364.
மின்னஞ்சல் : murugesan.m@thehindutamil.co.in
- எனும் முகவரிக்கு
வரும் அக்டோபர் -30-ம் தேதிக்குள் 
அனுப்பி வையுங்கள்.
----------------------------------------------------
இயலும் வரை 
இதனை நம் நண்பர்கள்
தமது முகநூல், கூகுள்+, சுட்டுரைகளில்
மற்றும் தத்தம் வலைப்பக்கங்களில்
பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி - நா.முத்துநிலவன்.
இணைப்பில் பார்க்க -

4 கருத்துகள்:

 1. அவசியம் மாணவர்களைக் கலந்து கொள்ளச் செய்வேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஓவியம் அருமை. 9 வயது மாணவிக்கு எவ்வளவு திறமை. வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 3. பகிர்ந்து கொண்டுள்ளேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 4. அருமையான ஓவியம்.

  தகவலுக்கு நன்றி. நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு