விழாப் படங்கள் (3) – புகழ்பெற்ற, மூத்த மற்றும் இளைய பதிவர்களின் சுய அறிமுகப் படங்கள்


தொழில்நுட்பப் பதிவர் திருமிகு மதுமதி அவர்கள்

திருமிகு அர்ச்சுணன் நாராயணன் அவர்கள்
“விழாப்புரவலர்” கர்னல் கணேசன் அவர்கள்

அகக்கண்ணால் அற்புதம் படைக்கும் 
பதிவர் திருப்பதி மகேஷ் அவர்கள்

“நாளை விடியும்” இதழாசிரியரும் 
பதிவருமான திருச்சி அரசெழிலன் அவர்கள்

பதிவர் மணவை ஜேம்ஸ் அவர்கள்
---------------------------------------------------------------- 
இனிவருவோர்.. திருக்குறளை விடவும் 
சுருக்கமாக சுயஅறிமுகம் செய்த நம் பதிவர்கள்


 விழாக்குழுக் கவிஞர் செல்வாவின் செல்லமகளும் 
இளைய பதிவருமான ராகசூர்யா அவர்கள்-----------------------------------------------------------

இனி வருவோரைப் பார்த்துப் பாராட்டுங்கள்
சென்னை மதுரை பதிவர் சந்திப்புகளில் தொடங்கிய
நேரலை ஒளிபரப்பை 
“உலக வலைக்காட்சிகளில் முதன்முறையாக”
நிறைவாகச் செய்துமுடித்த
புதுகை விழாவின் இளைய நண்பர்கள் இவர்கள்தாம்!
விழாக்குழுப் பதிவர் “மது“ கஸ்தூரி ரெங்கன் 

புதுக்கோட்டை 'UK INFOTECH-UK கார்த்தி 

புதுக்கோட்டை 'UK INFOTECH'முகுந்தன்


  “புதுகை வலைச்சித்தர்" ஸ்ரீமலையப்பன்

புதுக்கோட்டை நாக.பாலாஜி 

 புதுக்கோட்டை 'UK INFOTECH' – லீலா 

 புதுக்கோட்டை'UK INFOTECH' – புனிதா 
--------------------------------------------- 


இதே குழுவினர் ஞாயிறுதோறும் திட்டமிட்டுச் சென்று
மரக்கன்றுகளை நட்டு-வளர்க்க ஏற்பாடு செய்துவரும்
“விதை-கலாம்” குழுவினர் விழா வளாகத்தில்
மரக்கன்று நடுதலோடுதான் நமது விழா தொடங்கியது!
இந்த இளையவர்தம் உயர் பணி தொடர 
உங்கள் இதய வாழ்த்தும் ஆதரவும் தேவை
பார்க்க - 
http://vithaikkalam.blogspot.in/
--------------------------------------------- 

6 கருத்துகள்:

 1. மிகச் சரியாக ஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ள
  புகைப்படத்துடன் கூடிய இந்தப் பதிவுகள்
  மிக்க உதவியாய் இருக்கிறது
  தொடர்ந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 2. விதைக்கலாம் குழு
  வெல்ல வாழ்த்துவோம்
  நன்றிஐயா

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 4. புகைப்படங்கள் சொல்லும் விளக்கங்கள்!
  சிறப்பிலும் சிறப்பு!
  .

  பதிலளிநீக்கு
 5. The "Bloggers Meet 2015"was a great success.The Army functions are generally well rehearsed and conducted and by and large they are of great success.The Bloggers meet,I was told that number of "co-ordination"was held and conducted.The experience and cooperation of the organisers was well demonstrated in the meet.well done!

  பதிலளிநீக்கு