போட்டி முடிவுகள் - பரிசுகள் - பாராட்டுகள்

வகை (1) 
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்
முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் - மாயனூர், கரூர் மாவட்டம்
26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்
14.→கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ
திருமிகு P.S.D.பிரசாத் - சென்னை
16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்
முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி - சிங்கை  
10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

வகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்
முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி  
10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு  
39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
04. →உன்தடம் மாற்றிடு தாயே!

வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்
முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் - கோயம்புத்தூர்  
69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி


மூன்றாம் இடம்
திருமிகு வைகறை - புதுக்கோட்டை  
27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

வகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்
முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் - புதுக்கோட்டை
25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
 02. →கனவுகளும் நனவாகும்

விமரிசனப் போட்டி
முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

மூன்றாம் இடம் திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி

ஒரே இடத்தை பகிர்ந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு, வெற்றிக் கேடயங்கள் தனித்தனியே வழங்கப்படும். வெற்றி பெற்ற அனைவருக்கும் நாளைய விழாவில் (11.10.2015) தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பரிசுத் தொகை வழங்கப்படும். அதோடு தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) வழங்கும் வெற்றிக் கேடயங்கள் வழங்கப் படும். தங்களது கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படங்களை bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டுகிறோம்.

நன்றிக்குரிய நடுவர்கள்

முனைவர் திருமிகு பா.மதிவாணன்
(
தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)

பேராசிரியர் திருமிகு இல.சுந்தரம் 
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)

எழுத்தாளர் திருமிகு ஹரணி 
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)

கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி 
(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)

முனைவர் திருமிகு மு.பழனியப்பன் 
(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை 
(எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

திருமிகு தி.ந.முரளிதரன் 
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)

முனைவர் திருமிகு இரா.குணசீலன் 
(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்)

திருமிகு செல்லப்பா யாகசாமி 
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

திருமிகு பொன்.கருப்பையா 
(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)

திருமிகு ராசி.பன்னீர்செல்வன் 
விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)

புலவர் திருமிகு கு.ம.திருப்பதி 
(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு இரா.எட்வின் 
(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)

திருமிகு துளசிதரன் - பாலக்காடு 
(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி 
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

குறுகிய காலத்தில் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு கொண்ட படைப்பாளிகளுக்கு பாராட்டுகள். நமது விழாவோடு இணைந்து செயல்படுத்திய தமிழ் இணையக் கல்விக்கழக நிர்வாகிகளுக்கு நன்றி. வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள். 

ஒருங்கிணைப்பு 
விழாக் குழுவின் சார்பாக 
நா.முத்துநிலவன், திண்டுக்கல் பொன்.தனபாலன்
------------------------------------------------

13 கருத்துகள்:

  1. சிறப்பான வகையில் போட்டியை நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கும், குறுகிய காலத்தில் அயராது உழைத்து மதிப்பெண் அளித்து வெற்றி பெறச் செய்த நடுவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. வெற்றிபெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  3. போட்டியில் ஆர்வமாகக் கலந்துகொண்டவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. வெற்றி பெற்றோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்த குழுவினருக்கும், இம்முயற்சியில் முன் நிற்கும் விழாக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பரிசு பெற்றோர் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
    இந்த சாதனையை மிக அழகாய்ச் செய்த தங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. போட்டிகளில் வென்ற அனைத்துப் படைப்பாளர்களுக்கும் என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்! கடுமையான பணிச்சுமைக்கிடையிலும் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் நடுவர்களின் முடிவுகளோடு விமர்சனப்போட்டி முடிவுகளைச் சரிபார்த்து இரவு முழுதும் கண் துஞ்சாமல் வேலை பார்த்து போட்டி முடிவுகளை வெளியிட்ட அண்ணன் முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன் சார் ஆகியோரின் கடின உழைப்புக்குத் தலை வணங்குகிறேன். விமர்சனப்போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்திருப்பதறிந்து மகிழ்ச்சி. இப்போட்டியை அறிவித்த அன்ணன் முத்துநிலவன் அவர்களுக்கும் இதற்குப் படிவம் வெளியிட்டு உழைத்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் பரிசுத்தொகையை அளிக்க முன்வந்த அந்தப் பெயர் தெரியாத நல்ல உள்ளத்துக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வெற்ற் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
  8. நன்றி அய்யா! உங்கள் தலைமையில் முயற்சி திருவினையாக்கியது. போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா
    வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. ஐயா வணக்கம்.

    தாங்களின் அயரா உழைப்பிற்கும் தங்களின் ஒருங்கிணைப்பின் கீழ்ச்செயல்படும் குழுவினர்க்கும், மதிப்பிற்குரிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றோர், பரிசு பெற்றோர் அனைவர்க்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தங்கள் திட்டமிடல்களும் செயல்களும் வியக்க வைக்கும்படியே உள்ளது சகோ ! அதற்கு சரியான பலன் நாளை அனைவரின் மகிழ்ச்சியும் இருக்கப் போகிறது வாழ்த்துக்கள் ...! போட்டியில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  12. வெற்றி பெற்ற அனைவருக்கும்
    எனது வாழ்த்துகளைத்
    தெரிவித்து மகிழ்கிறேன்...

    பதிலளிநீக்கு
  13. சாதனை செய்துட்டீங்கய்யா.. வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு