பதிவர் திருவிழா - படங்கள் (6) பதிவர்களின் சுயஅறிமுகப் படங்கள்

பதிவர் திருவிழாவில் முகம்காட்டிய
நம் அன்பிற்குரிய
பதிவர்... பதிவர்கள்... மேலும் பதிவர்கள்...

புகழ்பெற்ற பதிவர் ஜாக்கி சேகர்
 'பிருந்தாவனமும் நொந்த குமரனும்' 

(426)

(450)

(451)

(458)

(459)

(469)

(473)

(474)

(492)

(496)

(513)

சிவ சக்தி. அன்பே சிவம்
 http://sivasakth.blogspot.in/

புகழ்பெற்ற பதிவர் கோவை-எழில் 
 "நிகழ் காலம் " (519)

முனைவர் தி.நெடுஞ்செழியன். 
வலைப்பூ தமிழ்த்திணை  http://tamizhthinai.blogspot.in/

அரசன், “கரைசேரா அலை”
www.karaiseraaalai.com/

விஜயன் 
 "கடற்கரை" 

(530)

திடங்கொண்டு போராடு - சீனு. 
www.seenuguru.com/ 
---------------------------------------------------- 
'O...! My Lord...Pardon Me...!'
(சிவாஜி நடிப்பில், டிஎம்எஸ் குரலில்
இந்த இடத்தில் நான் பாடுகிறேன்..)
அன்று நின்று ஒருநிமிடம் பேசவோ
அறிமுகம் செய்துகொண்டு மகிழவோ
நேரமில்லாத விழாச்சூழலுக்கு
இந்த நம் பதிவர் நண்பர்கள்
எங்களை மன்னிக்க வேண்டும்.
இவர்களின் பெயர், ஊர்,வலைப்பக்க ஐடி மூன்றையும் தெரிந்துகொள்ளாமல் போனதற்கு மன்னிக்கவும்.

(மற்ற நம் நண்பர்கள் அறிந்திருப்பார்கள்...
எங்களுக்காகத் 
தெரிவிக்க வேண்டுகிறோம் 
அவர்கள்தான் சொல்லவேண்டும் என்பதில்லை,
தெரிந்தவர்கள் யாராயிருப்பினும் 
 பின்னூட்டத்தில் தெரிவித்தால்
அதனை எடுத்து அந்தந்த எண்ணின்கீழ்
போட்டுவிடவும் உறுதியளிக்கிறோம்.
எண், புகைப்படக் கலைஞரின் பெட்டியில் பதிவான எண்)
சிலர் முகம் அறிமுகமானதாகவே தெரிகிறது, 
எனினும் தவறாகச் சொல்லித் திட்டுவாங்குவதைவிட
அவர்களிடமே மன்னிப்பு வாங்குவது நல்லதுதானே?
நன்றிகலந்த வணக்கத்துடன்,
நா.முத்துநிலவன், 
விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்
-------------------
விழாப் படங்கள் அனைத்தையும் எடுத்தவர்
புதுக்கோட்டையின் புகழ்மிக்க புகைப்படக் கலைஞர்
திருமிகு “டீலக்ஸ்” ஞானசேகரன் அவர்கள்
---------------------------------------------------------------- 

7 கருத்துகள்:

 1. முதல் தகவலைத் தந்த முனைவர் ஜம்புலிங்கம் அய்யா அவர்களுக்கு நன்றி. அய்யா, தங்கள் தகவலை ஏற்றிவிட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. 521க்கான குறிப்பினை (முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ்த்திணை வலைப்பூ) தட்டச்சு செய்துவிட்டு வருவதற்குள் உங்களது வலைப்பூவில் விவரத்தினைக் கண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இதில் இறுதியாக இருப்பவர் 531- திடங்கொண்டு போராடு வலைப்பெயரில் எழுதும் சீனு. www.seenuguru.com/ தென்காசிக்காரர்- வேலை பார்ப்பது சென்னையில்.

  527 - அரசன், கரைசேரா அலை வலைத்தளம். www.karaiseraaalai.com/ஊர் - செந்துறை, அரியலூர். வேலை பார்ப்பது சென்னையில்.

  514 - ஆறாவது பூதம் வலைத்தளத்தின் பெயர் - http://sivasakth.blogspot.in/ பெயர் சிவ சக்தி. அன்பே சிவம் என்ற பெயரில் எழுதுபவர். ஊர் வேலூர்.

  முதல் நபர் ஜக்கிசேகர். பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் வலைத்தளம். இருப்பது சென்னையில். அது மட்டும் அறிவோம்

  பிற வலைத்தள அன்பர்களை அறியவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. விழாவிற்கு வந்த பதிவர்களின் படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி! முதலில் உள்ளவர் (415) திரு ஜாக்கி சேகர் அவர்கள்.

  பதிலளிநீக்கு
 5. புகைப்படங்கள் நன்று தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 6. புகைப்படங்களின் தொகுப்பு நன்றாய் இருக்கின்றது.
  புகைப்படக் கலைஞர் ஞானசேகரன் அவர்களுக்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 7. 415 ஜாக்கி சேகர்.. புகழ் பெற்ற பதிவர் 'பிருந்தாவனமும் நொந்த குமரனும்' வலைபதிவின் சொந்தக்காரர் கஸ்தூரி ரங்கனுக்கு நங்கி அறிமுகமானவர்
  514 'அன்பே சிவம்' சிவசக்தி. வேலூர்க் காரர் வேலூர் நூல் வெளியீட்டு விழாவில் சந்தித்தது நினைவிருக்கலாம்
  516 "நிகழ் காலம் " எழில்
  527- கரைசேரா அலைகள் அரசன். சென்னை வாழ் பதிவர்.குறும்பட நடிகர்
  529 "கடற்கரை" விஜயன் ராமேஸ்வரத்துக் காரர்
  531 "திடங்கொண்டு போராடு " சீனு. புகழ் பெற்ற பதிவர். மின்னல் வரிகள் பாலகணேஷின் அன்பு சீடர்..குறும்பட நாயகர்.ஷைனிங் ஸ்டார் என்ற பட்டப் பெயரை உடையவர். சென்னை பதிவர் சந்திப்புகளில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர்

  பதிலளிநீக்கு