மதுரை - வலைப்பதிவர் விழா - தினமலர் செய்திப் பக்கம்

மதுரை வலைப்பதிவர் திருவிழாவைப் பற்றிய செய்திகளை மதுரைப்பதிப்பு தினமலர் இணைப்பில் ஒருபக்கம் வெளியிட்டு விழாவைப் பெருமைப் படுத்தியுள்ளது.

நன்றி தினமலர் 02-11-2014 மதுரைப் பதிப்பு
நன்றி கவிஞர் இரா.இரவி -http://www.eraeravi.blogspot.in/ 
-----------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

 1. ஆஹா படிக்கின்றேன் இணையத்தில் ...முழுமையாக

  பதிலளிநீக்கு
 2. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அய்யா, மதுரை தினமலர் செய்தி அருமை..!
  இன்னும் விரிவாகப் போட்டிருக்கலாம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெற்றுப் பொழுது போக்கினரிடையே நாம் ஏதாவது செய்ய நினைக்கிற மாதிரி... அந்தச் செய்தியாளரும் ஏதோ எழுத நினைத்திருக்கிறார். அதற்கு முதலில் நன்றி சொல்வோம்.

   நீக்கு
 4. பகிர்வினுக்கு நன்றி அய்யா! உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன் அய்யா. தொடர்ந்து மதுரைவிழா பற்றிய அனைத்துப் பதிவுகளையும் தொகுத்துத் தந்துகொண்டே இருக்கிறீர்களே. உங்களின் மிகுந்த உழைப்புக்கு நன்றியும் பாராட்டுகளும் அய்யா

   நீக்கு
 5. படிக்கிறேன் ஐயா.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. இணையப் பக்கத்துக்குச் சென்றால்தான் எளிதாகப் படிக்க முடியும். அங்கு சென்று படிக்கிறேன்.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதையும் தனியே எடுத்துப் பெரிது படுத்திப் படிக்கலாமே அய்யா? நன்றி

   நீக்கு
 7. பத்திரிக்கைச் செய்தி மகிழ்வளிக்கிறது
  பகிர்வு கூடுதல் உற்சாகமளிக்கிறது
  தொடரோட்டக் குச்சி இப்போது உங்கள் கையில்
  அல்லவா இருக்கிறது

  பதிலளிநீக்கு
 8. பகிர்வினைப் படித்தேன் அய்யா.
  அருமை!
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் வராத குறையினை தங்கை கிரேஸ் மேடையிலேயே சொன்னார்... பலரும் என்னிடமும் கேட்டார்கள்.
   வாராரும் வேட்ப மொழியும் உங்கள் வலைப்பக்கப் பதிவுகள்... குறுகிய காலத்திலேயே பெருகிய அன்பைப் பெற்றவிட்டீர்கள்.

   நீக்கு
 9. பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா அடுத்த முறை புதுக்கோட்டை வர இப்போதே சீட் போடடு வைத்து விடுங்கள் அய்யா... (சொன்னால் நாங்கள் இங்கே துண்டு போட்டு வைத்துவிடுவோம்) நன்றி

   நீக்கு
 10. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா.
  வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த விழாவில் நீங்கள் கலந்துகொள்ளும்போது இந்த மகிழ்ச்சி இரடடிப்பாகும் இல்லையா நண்பரே?

   நீக்கு
 11. மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா... அன்புத் தங்கையே! உங்களைப் பற்றி நம் கீதா, மைதிலி, கஸ்தூரியோடு பேசிக்கொண்டிருந்தது நினைவில் வருகிறது... எப்போதுதான் நீங்கள்லாம் வருவீங்கம்மா..? (கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு உங்கள் அணிந்துரை மிகவும் அருமைப்பா நன்றி)

   நீக்கு
 12. பதில்கள்
  1. நான்கு பேர் என்று போட்டிருந்தார்கள். மிகுந்த ஆர்வத்துடன் சிரத்தையெடுத்து நூல் கொண்டுவந்த உங்கள் நால்வரின் பெயரை புத்தகப் பெயருடன் வெளியிட்டிருந்தால் மகிழ்ச்சி இன்னும் பல மடங்காகியிருக்கும். அடுத்த முறை அடுத்த புத்தகத்தை நமது புதுக்கோட்டையில் வெளியிடும்போது இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுத்துவோம் அய்யா.

   நீக்கு
 13. அன்பின் ஐயா அபுதாபி அப்பாவி கில்லர்ஜியின் வணக்கம் தங்களை மதுரையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி கடந்த சில தினங்களாக பதிவைகளை செல்லில் படித்தாலும் கருத்துரை இடமுடியாத சூழல் ஆங்கில வார்த்தைகளை ஒன்றிரண்டை போட்டு ''செல்'' மூலம் ''சொல்''லிக்கொண்டிருந்தேன் அபுதாபி வந்து எமது கணினியை திறக்கும் போதுதான் இயல்பான மனநிறைவுடன் கருத்துரை இடமுடிகிற தினமலரின் இதழில் தங்களது புகைப்படத்துடன் எமது படமும் பூவோடு சேர்ந்த இந்த (கில்லர்ஜி) நாரும் மணம் பெறுகிறது பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 24மணிநேரமும் இணைய நினைவுதானா அய்யா? நல்லவேளை என் படத்தைத் தனியாகப் போட்டார்கள். உங்களருகில் என்னைப பொட்டிருந்தால் உங்கள் மீசையழகில் -ஏதோ மீசை மாதிரி வைத்திருக்கின்ற - நான் காணாமப் போயிருப்பேன்ல..? நன்றி

   நீக்கு
 14. பகிர்வுக்கு நன்றி அய்யா.
  தொடரோட்டக் குச்சி- ரசித்தேன். ரமணி சார்

  பதிலளிநீக்கு
 15. விழாவை சிறப்பாக்கிய தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 16. இன்றுதான் படித்தேன் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாவற்றின் மீதான உங்கள் அக்கறைகள் மிகுந்த பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 17. இணையத்தில் படித்தேன். மனதில் மகிழ்ச்சி...

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 18. அன்பின் முத்து நிலவன்

  தினமலர் பத்திரிகையில் வெளிவந்த - சிறப்புடன் நடைபெற்ற மதுரைப் பதிவர் திருவிழாவினைப் பற்றிய நிகழ்வுகளும் செய்திகளூம் அருமை. அதனைத் தங்கள் பதிவினில் பகிர்ந்தமைக்கு நன்றி.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு