அன்பும் பாசமும் நிறைந்தவர்கள் யார்?

“வீட்டைவிட்டு
வெளிய வந்தா
நாலும் நடக்கலாம்.
அந்த 
நாலும் தெரிஞ்சு
நடந்துகிட்டா
நல்லா 
இருக்கலாம்“ 

அது சரி...
அதுவரை 
நம்மை 
நல்லா வச்சிக்கிறது யாருங்க?
ஒரு சுவையான விவாதம்..

கலைஞர் தொலைக்காட்சிக்காக நடந்த
பொங்கல்தினச்
சிறப்புப்பட்டிமன்றம் காண
அன்புடன் அழைக்கிறேன்.

“அன்பும் பாசமும் நிறைந்தவர்கள்“
“உறவினர்களே“ –
புதுகை நா.முத்துநிலவன்,
கோவை தனபால்
“நண்பர்களே!“ –
மதுக்கூர் இராமலிங்கம்,
சென்னை இனியவன்
நடுவர் –
“நகைச்சுவைத் தென்றல்“
திண்டுக்கல் ஐ.லியோனி

ஒளிபரப்புக்கு நன்றி – 
கலைஞர் தொலைக்காட்சி
இணைப்புக்கு நன்றி -
யூ-ட்யூப், ஐங்கரன் பதிவகம்,    CineForce.com 

-------------------------------------
கடந்த 14-01-2014 “பொங்கல் விழா“அன்று 
கலைஞர் தொலைக்காட்சியில் 
ஏறத்தாழ இரண்டுமணி நேரம் 
ஓடிய பட்டிமன்றத்தில்,
எனது பேச்சு -
சரியாக 11நிமிடம் 30நொடியில்
தொடங்கி, 21நிமிடம் 10நொடியில்
நிறைவடைகிறது
-------------------------------------
இணைப்பிற்குச் செல்ல - 

---------------------------------------------------------------------- 

11 கருத்துகள்:

  1. இதே படத்தை நானும் ஒரு முறை பயன்படுத்தியிருக்கிறேன் அண்ணா! உங்களை கில்லர்ஜி அண்ணா ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார்!! எனது மடிகணினியில் விழியம் பார்த்தல் சாத்தியப்படவில்லை, உங்கள் தம்பியோடு சேர்ந்து அவரது கணினியில் இன்று இரண்டு பட்டிமன்றங்களையும் பார்க்கவேண்டும் என இருக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி ஐயா! சென்ற முறை நீங்கள் பகிர்ந்த பட்டிமன்றமே முழுவதும் பார்க்க முடியவில்லை! இணையவேகம் குறைந்தமையால் இந்த நிலை! பார்த்துவிட்டு பகிர்கிறேன் கருத்துக்களை நன்றி!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா!

    தங்களின் இந்த பகிர்வைப் பார்த்துப் பின்னர் வந்து கருத்துப் பதிகிறேன்!

    நேரமுடை என்னை முடக்குகிறது. வீட்டிலும் பணிச்சுமை! வலையில் அன்புச் சுமைகள்! அத்தனையும் சுகமான் சுமைகள் தான் !..:)
    அனைவருக்கும் நன்றி கூறியே நலிந்துவிட்டேன் ஐயா!.:)

    ஐயா!.. நேரமிருப்பின் திபாவளி கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு,

    நன்றி கூறுகின்றேன்!...

    எனும் பதிவிட்டுள்ளேன்! பார்க்க வாருங்கள். தாங்கள் தரும் மேலான கருத்தும் ஆசியும் என்னை ஊக்குவிக்கும்!

    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா

    நிச்சயம் பார்க்கிறேன் ஐயா. தகவலுக்கு நன்றி
    கவிதைப்போட்டியின் முடிவுகள் வெளியாகியுள்ளது வந்து பாருங்கள்.. ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வாட்டருக்கும் குவார்ட்டருக்கும் உள்ள வேறு பாடு தொடங்கி, சகோதரரை Bro என்று அழைப்பது, அம்மா என்ற ஏக்கம், அப்பாடா என்ற நிறைவு, அன்னை தெரசா, காந்தித்தாத்தா, நேரு மாமா என உறவினர் முறை வைத்தழைக்கும் பண்பாடு, பயிரை உறவாகக் கொண்டு அளவளாவுதல் என்ற பல நிலைகளில் இடையிடையே உரிய உதாரங்களுடன் கொண்ட உங்களின் பேச்சைக் கேட்டேன். தாங்கள் சொன்ன இராணுவ வீரன் உதாரணம் மனதில் நின்றது. முழுமையாக ரசித்தேன். நான் உங்கள் பக்கம். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பார்த்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பார்த்தேன்,ரசித்தேன் ,மகிழ்ந்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு