கவியுதிர் காலம்
அடே அப்பா!
எத்தனை கவிஞர்கள்
எத்தனை கவிதைகள்!
ஓ!
இந்த
இலையுதிர்காலத்தின்
இறுதியில்தான்
வசந்தம்
வரவிருக்கிறதோ!?!
--நா.முத்துநிலவன்
(நன்றி-
தீபம் இலக்கிய மாத இதழ்
ஆசிரியர்-நா.பார்த்தசாரதி,
டிசம்பர்-1983)
---------------------------------------
நாள் வரும் வசந்தம் பாரதி கல்லூரிக்கு ...
பதிலளிநீக்குபயிற்சி முகாம் சிறக்க வாழ்த்துக்கள்
அமரர் நா.பா.வின் நினைவை எழுப்பிவிட்டீர்கள். புதுக்கவிதைக்கு உரமிட்டு நீரூற்றிய பெருமை 'தீப'த்திற்கு உண்டு. அப்படி முகிழ்த்தெழுந்த வித்துக்களில் நீங்களும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
பதிலளிநீக்குகவிதைக்கு பொருத்தமான தலைப்பு . பெரும்பாலும் கவிதை தலைப்பு கவிதையில் எங்காவது வந்துவிடும். ஆனால் அப்படி இல்லாமல் கவிதையை மட்டும் பொருள்பட அமைத்தது மிக சிறப்பு.
பதிலளிநீக்குஉயிருள்ள கவிஞர்களின் வரிகளில் வசந்தம் வருமே!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஓஹோ இப்படித்தான் தலைப்பு வைக்க வேண்டுமோ ?!
பதிலளிநீக்குஅருமை அண்ணா !
புத்தாண்டுவாழ்த்துக்கள் !
//கவியுதிர் காலம்// ஆகா!! அருமை அண்ணா
பதிலளிநீக்கு