“தீபம்”இலக்கிய இதழில் வெளிவந்த என் கவிதை



கவியுதிர் காலம்

அடே அப்பா!
எத்தனை கவிஞர்கள்
எத்தனை கவிதைகள்!
ஓ!
இந்த
இலையுதிர்காலத்தின்
இறுதியில்தான்
வசந்தம்
வரவிருக்கிறதோ!?!
--நா.முத்துநிலவன்

(நன்றி-
 தீபம் இலக்கிய மாத இதழ்
ஆசிரியர்-நா.பார்த்தசாரதி,
 டிசம்பர்-1983)
---------------------------------------

7 கருத்துகள்:

  1. நாள் வரும் வசந்தம் பாரதி கல்லூரிக்கு ...

    பயிற்சி முகாம் சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அமரர் நா.பா.வின் நினைவை எழுப்பிவிட்டீர்கள். புதுக்கவிதைக்கு உரமிட்டு நீரூற்றிய பெருமை 'தீப'த்திற்கு உண்டு. அப்படி முகிழ்த்தெழுந்த வித்துக்களில் நீங்களும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

    பதிலளிநீக்கு
  3. கவிதைக்கு பொருத்தமான தலைப்பு . பெரும்பாலும் கவிதை தலைப்பு கவிதையில் எங்காவது வந்துவிடும். ஆனால் அப்படி இல்லாமல் கவிதையை மட்டும் பொருள்பட அமைத்தது மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. உயிருள்ள கவிஞர்களின் வரிகளில் வசந்தம் வருமே!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. ஓஹோ இப்படித்தான் தலைப்பு வைக்க வேண்டுமோ ?!
    அருமை அண்ணா !
    புத்தாண்டுவாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு