“அவர்கள் உண்மைகள்“ மதுரைத் தமிழனின் ஆலோசனைகள் பற்றி...

முதலில் பின்வரும் இணைப்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

 
(பாவி மனுஷன் 
அவரது பதிவுகளை 
யாரும் நகலெடுக்க முடியாதபடி 
ஏதோ செய்திருக்கிறார்! 
நமக்கும் அதைச் சொல்லித்தர 
மாட்டேங்குறார்)

மதுரைத் தமிழனின் 
நமது பதிவர் விழா 
ஆலோசனைப் பதிவு-


இனி ஒவ்வொரு கருத்தாகப் பார்ப்போம்.

தொடர வருக பார்க்க –
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_8.html

(வேறுவழி? அந்த வலைப் பக்கத்தில் பதிவு போட்டு ஒருமணிநேரமாக ஒரு ஈ காக்கா கூட எட்டிப்பார்க்கல... அதில் நம் நண்பர்கள் இணைந்து பார்க்கத் தொடங்கும்வரையாவது, இப்படித்தான் செய்யவேண்டும்.
நண்பர்கள் சிரமத்திற்கு மன்னித்து அங்கு வரவேண்டுகிறேன்..
தனுஷ் பட விளக்கம் அங்கு வந்தால்தான் புரியும்.
மதுரைத் தமிழன் சற்றே மன்னிக்க...)

3 கருத்துகள்:

  1. oh!!! இது செஞ்சுருவோம் ன்னு சொல்ற தனுஷோ!! செஞ்சுருவோம்:)

    பதிலளிநீக்கு
  2. மதுரைத்தமிழன் அவர்களின் ஆலோசனைகளூக்கு தங்களின் மறு மொழி மிகவும் சரியானது. எப்படித் தான் தங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ என்று ஆச்சரியம் தான் எனக்கு. பகிர்வுக்கு நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹ மதுரைத் தமிழன் அவர்களுக்கு தனுஷ் படமா ஹஹஹஹஹஹ் சூப்பர்!!!!

    பதிலளிநீக்கு