கடந்த 2014 ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய ஆவணப்பட விருதுகளை தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுபற்றி நம் வலைப்பக்கத்தில் வந்த
அறிவிப்புக் காண –
http://valarumkavithai.blogspot.com/2015/06/blog-post_9.html
தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலா ளர்
சு.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
த மு எ க ச சார்பில்
ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள்,சிறுகதை,நாவல்கள் உள்ளிட்ட கலை இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளை
வழங்கிவருகிறோம்.அதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டில் வெளியான
படைப்புகளுக்கு விருதுகள் வழங்க நடுவர்குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் விருதுக்கான
படைப்புகளை தேர்வுசெய்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
(1) நாவல்
அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மீசை என்பது வெறும் மயிர்
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
அமரர் கே.பாலச்சந்தர் நினைவு விருது
நூல் : மீசை என்பது வெறும் மயிர்
ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
(2) சிறுகதைத் தொகுப்பு
அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல்: கூனல்பிறை ஆசிரியர்: தேன்மொழி
அகிலா சேதுராமன் நினைவு விருது
நூல்: கூனல்பிறை ஆசிரியர்: தேன்மொழி
(3) சிறந்த கவிதைத் தொகுப்பு
வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-செல்லம்மாள்
ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல்: அழிபசி ஆசிரியர்: தவசி கருப்பசாமி
வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்-செல்லம்மாள்
ப.ஜெகந்நாதன் நினைவு விருது
நூல்: அழிபசி ஆசிரியர்: தவசி கருப்பசாமி
(4) விளிம்புநிலை மக்கள் பற்றிய சிறந்த படைப்பு
அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல்: சப்பே கொகாலு
ஆசிரியர்: லட்சுமணன்
அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது
நூல்: சப்பே கொகாலு
ஆசிரியர்: லட்சுமணன்
(5) சிறந்த தொன்மம்சார் படைப்பு
தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல்: இலக்கியத்தில் மானுடவியல்
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி
தோழர் கே.முத்தையா நினைவு விருது
நூல்: இலக்கியத்தில் மானுடவியல்
ஆசிரியர்: பக்தவச்சல பாரதி
(6) சிறந்த கலை இலக்கிய விமர்சன நூல்
தோழர் இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல்: பாரதியியல்- வெளிவராத உண்மைகள்
ஆசிரியர்: முனைவர் ய.மணிகண்டன்
தோழர் இரா.நாகசுந்தரம் நினைவு விருது
நூல்: பாரதியியல்- வெளிவராத உண்மைகள்
ஆசிரியர்: முனைவர் ய.மணிகண்டன்
(7) சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா
டி.டி.ராமகிருஷ்ணன் தமிழில்/ குறிஞ்சிவேலன்
வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது
ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா
டி.டி.ராமகிருஷ்ணன் தமிழில்/ குறிஞ்சிவேலன்
(8) சிறந்த ஆவணப்படம்
என்.பி.நல்லசிவம்-ரத்தினம் நினைவு விருது
படம்: பாட்டாளி படைப்பாளியான வரலாறு
இயக்கம்: சாரோன் செந்தில்
என்.பி.நல்லசிவம்-ரத்தினம் நினைவு விருது
படம்: பாட்டாளி படைப்பாளியான வரலாறு
இயக்கம்: சாரோன் செந்தில்
தமுஎகச
வழங்கும் கு.சின்னப்பபாரதி
அறக்கட்டளை விருதுகள்
(9) வளர்ச்சிக்கு உதவும் சிறந்த நூல்
நூல் : தொல்காப்பியத்தில் இசை : தொன்மையும் தொடர்ச்சியும்
ஆசிரியர்: முனைவர்.இராச.கலைவாணி
நூல் : தொல்காப்பியத்தில் இசை : தொன்மையும் தொடர்ச்சியும்
ஆசிரியர்: முனைவர்.இராச.கலைவாணி
(10)
சிறந்த
குழந்தைகள் இலக்கிய நூல்
நூல்: ஜிமாவின் கைப்பேசி
ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
நூல்: ஜிமாவின் கைப்பேசி
ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ
இவ்விருதுகளைப் பெறும்
படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும்
ரூ.5,000 ரொக்கத்தொகையுடன் வாழ்த்துக்
கேடயங்களும் திரளான மக்கள் கலந்துகொள்ளும் தஞ்சை விழாவில் வழங்கப்படவுள்ளன.
விருது கள் வழங்கும் விழா
இம்மாதம் செப்டம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது. (அழைப்பிதழ் மேலுள்ளது
வருக வருக!)
------------------------------------------------------------
விருது பெற்றோருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....
பதிலளிநீக்குவிருதுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி அண்ணா
விருது பெற்ற இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதம +
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....
பதிலளிநீக்குஅனைத்து ஆளுமைகளுக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு