சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 15-12-2012 அன்று நடந்த பாரதிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். (இது இந்த ஆண்டு பாரதி பிறந்தநாள் 11-12-12 தொடங்கி நான் தொடர்ந்து கலந்து கொள்ளும் ஐந்தாவது நாள் விழா).
நாம் சும்மா இருக்க நினைத்தாலும் பாரதி நம்மை விடமாட்டேன் என்கிறானே! (நன்றி- “மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று அதை விடுவதில்லை” -சீனப புரட்சியின் நாயகன் மாஓ-சேதுங்.)
விழா மேடையில் திரைப்பட-குறும்பட இயக்குநரும, சென்னை இலயோலா கல்லூரியின் மதிப்புமிகு பேராசிரியரும் நாடக இயக்குநருமான பேரா.காளீஸ்வரன், (பாரதியும் பெரியாரும் என்றொரு அருமையான உரையை வழங்கினார்). தமுஎகச சிவகங்கை மாவட்டச் செயலாளர் எழுத்தாளர் ஜீவசிந்தன், மானாமதுரைக் கிளைச் செயலாளர் பாரதி சத்யா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக