‘BEEP SONG’ தடைகோரி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது!


நமது முந்திய பதிவின் பின்னர், 
இப்போது வந்த செய்தியிது!


Case Registered against ‘BEEP SONG’

இரவு 10.30க்கு வந்த வாட்ஸப் செய்தி - 
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில், 3பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.


க்ரைம் வழக்கு எண் -

103/2015 நாள்-12-12-2015

நல்லது தோழியரே!

உங்கள் போராட்டம் வெல்ல

எங்கள் வாழ்த்துகள்.

Case registered against Simbu & Anirudh under section 4 read with 6 of Indecent representation of Women Act 509 IPC and 67 of Information Technology Act by 
Race Course Police Coimbatore!

ஆனால் இது போதாது!
வழக்கு மன்றங்களில் 
வாய்மை “சிலநேரமே“ வெல்லும்!

எனவே, 

நான் எழுதித்தான் இது நடந்தது என்று யாரும் நினைக்க வேண்டாம், “கிரேட் மென்” மட்டுமல்ல சாதாரண மனிதரும் ஒன்று போல சிந்திப்பதுண்டு! அதுதான் நடந்திருக்கிறது!

இது ஒருபுறமிருக்க
சென்னையிலிருக்கும் 
மாதர், வாலிபர்கள், 
எழுத்தாளர்-கலைஞர்கள்
பத்திரிகையாளர்கள்.. மட்டுமின்றி,
ரோகிணி போலும் சமூக உணர்வுள்ள
திரைப்படத் துறையினர்  
ஊடக நண்பர்கள் 
எல்லாம் இணைந்து 
பெருந்திரளாகச் சென்று,
இவ்விரண்டு நாய்களின் 

வீடுகளின் முன்னதாக நின்று கொண்டு,
காறி உமிழும் போராட்டம்நடத்தவும் 
உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும் 



என்னும் இந்த என் கருத்தை 
வற்புறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன். 

இனி 
இதுபோலும் தரம்தாழ்ந்து 
கலையென்னும் பெயரில் 
கேவலமாக நடந்துகொண்டால் 
வருமானம், மலிவான விளம்பரம் 
இவற்றைத் தாண்டி, 
தன் குடும்பத்தினரோடு,
தானிருக்கும் தெருவே நாறிப்போகும் என்பது 
அவர்களுக்குத் தெரியவேண்டும்.
---------------------------- 
வழக்குத் தொடர்பாக,
கோவை காவல்துறையினர்
சென்னை சென்றிருப்பதாக
இன்றைய செய்தி...
பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று
--நா.மு.
14-12-2015
செய்தி பார்க்க -
http://tamil.oneindia.com/news/tamilnadu/simbu-be-arrested-today-beep-song-242200.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக