2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு..
சிறந்த டிரைவர்- சல்மான்கான்
சிறந்த
நீதிபதி- குமாரசாமி
சிறந்த
பேச்சாளர்- நாஞ்சில் சம்பத
சிறந்த
பாடகர்-சிம்பு
சிறந்த
இசையமைப்பாளர்- அனிரூத
சிறந்த
நடிகர்- மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே)
சிறந்த
வாட்ஸப் செய்தி- செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும் இல்லையே)
சிறந்த துணை
நடிகர்- ஒ.பன்னீர் செல்வம
சிறந்த
வசனகார்த்தா- இளையராஜா( உனக்கு அறிவு இருக்கா)
சிறந்த
படகோட்டி- கலைஞர் (கட்டுமரம்)
சிறந்த
ஆடைவடிவமைப்பாளர்- மோடி (10லட்ச ரூபா கோட்)
சிறந்த மனிதநேயர்-
ரஜினி (10 லட்ச வெள்ள நிவாரணம்)...
சிறந்த
டயலாக் - வை.கோ
. (ஒருத்தர் போனா நூறு பேரு வருவாங்க (கட்சியவிட்டு)
கஜினி
முகம்மது விருது- டாக்டர் ராமதாஸ்(2001, 2006, 2011,2016,2012 பாமக ஆட்சியை பிடிக்கும்)
சிறந்த துணை
நடிகை- அமைச்ச்சர் வளர்மதி (பெங்களூர் தீர்ப்பு வந்த நேரம் அழுத அழுகைக்காக)
சிறந்த
கிரைம் ஸ்டோரி - யுவராஜ் ( நான் சரண்டர் ஆகுற நேரம் நாள் குறிச்சு வச்சு சரண்டர்
ஆவேன்,முடிஞ்சா பிடிச்சுக்கோ)
சிறந்த
அந்தர்பல்டி- கமலஹாசன் (வரிப்பணம் எங்கே போச்சு- நான் சொன்னது பணத்துல நடுவுல ஒரு
மெல்லிய சில்வர் வரி போட்டுருப்பாங்க அது எங்கே போச்சுனு கேட்டேன், ஏண்ட இருந்த ஒரு நோட்ல அந்த வரி இல்ல))
சிறந்த
சொம்பு தூக்கி பத்திரிக்கை- தினமலர் (அம்மா இராணுவ தளபதி போல் செயல்பட்டார் )
(இதில் யாருக்காவது உங்க தலைவருக்கோ,நடிகருக்கோ விருது விடுபட்டு இருந்தால் கமெண்டில் தரப்படும்)
----------------------------------
இது எங்கள் “கணினித் தமிழ்ச்சங்கக் கட்செவிக் குழுவில் நண்பர் திண்டுக்கல் கோபி அனுப்பிய விருது அறிவிப்புச் செய்தி)
Sun, 20
Dec 2015, 12:19 PM -
நா.முத்துநிலவன்:
ஆகா.... கோபி !
சிறந்த வாட்ஸாப் ஃபார்வேர்டுக்கான பரிசை இந்தாபுடிங்க
(வேறு பரிசுகள் விடுபட்டிருந்தால் வெட்கப்படாமல்
கேட்டு வாங்கிக்கொள்ளலாம்..விண்ணப்பித்து வாங்குவதே விருது!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக