அண்மையில் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
பெற்றுள்ள
எனது “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“
நூல் பற்றிய மதிப்புரை -
எழுதிய கவிஞர் மீரா.செல்வக்குமார்
அவர்களுக்கு நன்றி
பார்க்கவும் அங்கேயே சென்று உங்கள்
கருத்தைத் தெரிவிக்கவும் – தொடர
“இதயத்தால் படியுங்கள்...“
“இதயத்தால் படியுங்கள்...“
http://naanselva.blogspot.com/2016/01/blog-post_31.html
(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா,
வரும் 04-02-2016 வியாழன் மாலை, திருப்பூரில் நடைபெற்றுவரும் பின்னலாடைப் புத்தகக்கண்காட்சியில் நடைபெறவுள்ளது.
வாய்ப்புள்ள நண்பர்கள் வரவேண்டுமென அழைக்கிறேன்)
(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா,
வரும் 04-02-2016 வியாழன் மாலை, திருப்பூரில் நடைபெற்றுவரும் பின்னலாடைப் புத்தகக்கண்காட்சியில் நடைபெறவுள்ளது.
வாய்ப்புள்ள நண்பர்கள் வரவேண்டுமென அழைக்கிறேன்)
சென்னை “கவிதை உறவு“ இதழ்,
கம்பம் “பாரதிஇலக்கியப் பேரவை”
ஈரோடு “சிகரம்“ இதழ் ஆகிய மூன்று முதற்பரிசுகளைப் பெற்ற
எனது “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!”
நூல் பற்றிய அறிமுகம் –
எழுதிய
நண்பர் அபுதாபி கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
பார்க்கவும் அங்கேயே சென்று உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்
சொடுக்க
“என் நூல்அகம்-5“
“என் நூல்அகம்-5“
--------------------------------------------------------------------------------
மேற்கண்ட இரண்டு நூல்களுடன்,
தற்போது இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்ட
“புதிய மரபுகள்” எனும் எனது கவிதைத் தொகுப்பு,
ஏற்கெனவே
தமிழ்நாடு கலை-இலக்கியப் பெருமன்றத்தின்
முதற்பரிசைப் பெற்றதோடு,
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்
கடந்த 20ஆண்டுகளாக எம்.ஏ. தமிழ் வகுப்பிற்குப்
பாடநூலாக இருந்தது என்பதையும்
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
(இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை!)
எழுதத் தூண்டிய நண்பர்களுக்கும்,
வெளியிட்ட தஞ்சை அகரம் பதிப்பகத்தினர்க்கும்,
வாசித்து, மதிப்புரை எழுதிய நண்பர்களுக்கும்
எனது நன்றியையும், வணக்கத்தையும்
பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------
மதிப்புரைப் பகிர்வுகள் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநண்பர் செல்வா அவர்களின் விமர்சனம் படித்தேன் கவிஞரே, அருமையாக எழுதியுள்ளார் அப்படியே கில்லர்ஜி பதிவுக்கும் போனேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
அருமை ............
பதிலளிநீக்குதங்கள் எழுத்து பணித் தொடர வாழ்த்துக்கள் ஐயா..
பதிலளிநீக்குஇணைப்புகளைச் சொடுக்கி
பதிலளிநீக்குதங்கள் நூல்களுக்கான
மதிப்புரைகளைப் பார்க்கிறேன் ஐயா!
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு