பொங்கல் புத்தகத் திருவிழா-2016

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா நடக்கவில்லையா?
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றதா நடக்கவில்லையா?
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்குமா நடக்காதா?

என்று பொத்தாம் பொதுவாக்க் கேட்டால் என்ன சொல்வது?
சமீபத்தில் தமிழகத்தில்
     பெருவெள்ளம், பேரழிவு நடந்தது,
           ஜல்லிக்கட்டு நடக்கவில்லை,
ஆண்டுதோறும் பொங்கலின்போது நடக்கும் புத்தக விழா நடக்குமா நடக்காதா? என்று குழம்பியபோது,
இதோ நன்றாகவே நடக்கிறது என்கிறார் “பாரதிபுத்தகாலயம்“ பதிப்பக நிர்வாகியும் “புத்தகம் பேசுது“ மாதஇதழின் ஆசிரியருமான திரு க.நாகராஜன்.
இந்த விழா நிகழ்வுகளைப் பாருங்கள்...
       தொடக்கவிழா – வரவேற்புரை -

சிறப்புரை – நீதியரசர் சந்துரு உரை -
(பிற நிகழ்வுகளை இந்த இணைப்புகளின் தொடர்பில் காணலாம்)

ஆமா...
புத்தகத் திருவிழாவில் வலைப்பதிவர் மினி-சந்திப்பு கிடையாதா? விழா விவரங்களைப் பார்த்து, சென்னை நண்பர்கள் விழாநாள்களில் ஒருநாள் குறிப்பிட்டுச் சொன்னால்.. வாய்ப்புள்ள பதிவர்கள் சந்திக்கலாமே?
சும்மா ஒரு நாள் மாலை ஒருமணிநேரம்...?

7 கருத்துகள்:

  1. புத்தகத் திருவிழா பற்றிய சீனுவின் பதிவு பார்த்தீர்களா அண்ணா?
    http://www.seenuguru.com/2016/01/chennai-book-fair-2016.html

    பதிலளிநீக்கு
  2. புத்தகத் திருவிழா சிறப்புற அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு