சென்னையில் 3நாள் கல்வி, கலை விழா! ஆர்வலர் வருக!

சென்னையில் 3நாள்
கல்வி, கலை விழா!
ஆர்வலர் வருக!
நானும் பங்கேற்கிறேன், நண்பர்கள் வருக!
------------------------------------------
களம் - சென்னை அண்ணாநகர் SBOA பள்ளி
காலம் - ஜூன் 19,20,21 - 2015 (வெள்ளி சனி ஞாயிறு)
------------------------------------------
மூன்றுநாள் நிகழ்ச்சிநிரல்

நிகழ்ச்சிக்கு வரஇயலாத ஆர்வலர்கள் 

நேரலையில் காண -19-06-2915 வெள்ளிக்கிழமை, முதல்நாள் நிகழ்ச்சிகள் 


20-06-2915 சனிக்கிழமை, இரண்டாம்நாள் நிகழ்ச்சிகள் 


21-06-2915 ஞாயிற்றுக்கிழமை, மூன்றாம்நாள் நிகழ்ச்சிகள் 

---------------------------------------------------------------------------- 

எஸ்.பி... கல்வி, கலை, சூழல் விழா-2015
தமிழ் அமர்வுகள்
இந்திரா காந்தி அரங்கம்
நாள்: 1 19/06/2015

19/06/2015 - 11.30 -1.00

உயிரியல் பன்மயம்
நெறியாளர்
திரு.பாரதி கிருஷ்ண குமார்
இயக்குநர்.எழுத்தாளர்

வரவேண்டும் இறகு சிறக்கும் காலம்
திரு.ஓசை காளிதாஸ்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்,

எல்லாம் வாழ உலகம் வாழும்
கோவை.சதாசிவம்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

அழிந்து வரும் கானுயிர்கள்
செல்வன்.இர.ஆதித்யா
பள்ளி மாணவர்
----------------------------------
19/06/2015 - 2.00 -3.30
சமுதாயமும் பாலினப் பாகுபாடும்:
நெறியாளர்
திரு.ஞாநி
படைப்பாளி, பத்திரிகையாளர்.

நீ + நான் = சமுதாயம்
திருமிகு.பிரியாபாபு
சமுதாய செயற்பாட்டாளர்

சரிபாதி பெற்றனரா சரிபாதி
திருமிகு.கவின்மலர்
எழுத்தாளர், பத்திரிகையாளர்.

பால் பாகுபாடு பள்ளியில், வீட்டில்
செல்வி.டி.நிராலி
பள்ளி மாணவி
--------------------

19/06/2015 3.45 -5.15
 கல்வியும் மதிப்பீடும்
நெறியாளர்-
திரு.எஸ்.சுந்தரராமன்
ஆசிரியர் ,பேச்சாளர்.

மதிப்பும் மதிப்பெண்ணும்
திரு.சு.சீ.ராஜகோபாலன்,
கல்வியாளர்,எழுத்தாளர்

விழுமம் துடைக்கும் விழுமிய கல்வி
டாக்டர்..பலராமன்
துணைப்பேராசிரியர்

அறிவுக்கு அளவுகோல்
செல்வன்.அஷ்வத் ராம்குமார்
பள்ளி மாணவர்
-----------------------------------------------------
நாள்: 2 20/06/2015 சனிக்கிழமை

20/06/2015 9.30- 11.00
ஊடகமும் பாலினப் பாகுபாடும்:
நெறியாளர்
திரு.அருள் பிரகாஷ்
ஆசிரியர்,பேச்சாளர்.

ஊடகங்களில் பெண் சித்திரிப்பு
கவிஞர்.திருமதி.சல்மா
எழுத்தாளர்

பெண்ணே நீ பேதையல்ல மேதை
திருமிகு.சுமதிஸ்ரீ
எழுத்தாளர்,பேச்சாளர்

நிமிர்வது திமிரல்ல
செல்வி.கி.நந்தினி
முன்னாள் மாணவி
-----------------------

20/06/2015 11.30 -1.00
கல்வியும் சமுதாயமும்:
நெறியாளர்-
திரு.நா.முத்துநிலவன்
கவிஞர்,கல்வியாளர்

கல்வி பொதுச்சொத்து
பேரா..மாடசாமி
கல்வியாளர்,எழுத்தாளர்

வகுப்பறை ஜனநாயகம்
திரு.ஆயிஷா நடராசன்
கல்வியாளர்,எழுத்தாளர்

நூல்கள்-சுமையும் சுவையும்
செல்வன்.மு.பவித்ரன்
முன்னாள் மாணவர்
---------------------------

20/06/2015 2.00 -3.30
உணவு: அமுதா? நஞ்சா? நம் உணவு
நெறியாளர் திரு.கோ.சுந்தரராஜன்
செயற்பாட்டாளர் – பூவுலகின் நண்பர்கள்

திரு.கவிஞர் .பாமயன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

இறைதேடு இரைதேடு
மருத்துவர்.கு.சிவராமன்
செயற்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள்

நம் உணவு நம் கலாச்சாரம்
செல்வி .லெஷ்மி சுந்தர்
பள்ளி மாணவி
------------------------------------------------------------
நாள்: 3 21/06/2015 ஞாயிறு

21/06/2015 9.30- 11.00
குடும்பமும் பாலினப் பாகுபாடும்:
நெறியாளர்-
திரு.நக.சுகுமாறன்
கல்வியாளர், முதல்வர் [ஓய்வு]

எதிர்ப்பால் துயருறும் எதிர் பால்
திரு ச.தமிழ்ச்நசல்வன்
தலைவர்,தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

ஆண்களும் பெண்களும்
மா.பத்மாவதி
சமுதாய செயற்பாட்டாளர்.

பொன்விலங்கும் தங்கக் கூண்டும்
செல்வி.வி.வி.மோனிஷா
முன்னாள் மாணவி
--------------------------------
21/06/2015 11.30 -1.00
சுற்றுச்சூழலியல் தண்ணீர்:
நெறியாளர்-
திரு.நக.முருகன்
வழக்கறிஞர்,நபச்சாளர்

நீரின்றி அமையாது உலகு
திரு.நக்கீரன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

வான் நோக்கி வாழும் உலகு
திரு.மு.வெற்றிச்செல்வன்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

முந்நீரில் நாம் குடிப்பது எந்நீர்?
செல்வி.ராக சுப்ரஜா
பள்ளி மாணவி
-------------------------------------------------------
21/06/2015 2.00 -3.30
கல்வியும் கலாச்சாரமும்:
நெறியாளர்-
திரு.பாரதிதம்பி.
எழுத்தாளர்,
பத்திரிகையாளர்

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிடில்
திரு.எஸ்.இராமகிருஷ்ணன்
எழுத்தாளர்

கற்றதனால் ஆயபயன்
கவிஞர்.நா.முத்துநிலவன்
கல்வியாளர்

பண்பின் வழியது உயிர்நிலை
பிரதியுஷ்.வி.மூர்த்தி
பள்ளி மாணவர்
------------------------------------------------------  
குழந்தைகள், ஆசிரியர் பெற்றோருக்கான 
குறும்படங்கள், நாடக நிகழ்வுகள் நடைபெறும்

11 கருத்துகள்:

 1. விழா சிறக்க வாழ்த்துகள்...

  ஐயா... நேரலை தான்... இணைப்புகளுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்,விழா சிறப்பாக அமையட்டும், நாங்கள் நேரலையில் வாழ்த்துகிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நேரலையில் முடிந்த அளவு பார்க்கிறேன் அண்ணா..
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 5. விழா சிறக்க வாழ்த்துக்கள். தஞ்சையில் உங்களைக் குழுவினரோடு கண்டதில் மகிழ்ச்சி. கரந்தை ஜெயக்குமார் தன் பதிவில் நம் சந்திப்பைப் பற்றிப் பதிந்தமையும், உங்களது கருத்தினையும் கண்டேன். தொடர்ந்து சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 6. அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
  http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

  பதிலளிநீக்கு
 7. விழா சிறக்க வாழ்த்துக்கள் சகோ !

  பதிலளிநீக்கு
 8. தாங்கள் அழைப்பு விடுத்தும் வர இயலாத நிலைய் ஐயா! விழா சிறப்பாக நடந்திருக்கும் என்று நினைக்கின்றேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. அழைப்போசை அன்பாய் ஒலித்தது.
  தழைத்தோங்கி சிறக்கட்டும் 'விழா' வின் பணி!
  வாழ்த்துகள் அய்யா!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு