வேலூரில் சந்திப்போம் வாருங்கள்!

நூல் வெளியிடும் நண்பர் விசு அவர்கள்
http://www.visuawesome.com/ 
---------------------------------------------------------------- 

நூல்வெளியீடு மற்றும் வலைப்பதிவர் சந்திப்புக்கு
ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கும் நண்பர்கள்
வலைப்பதிவர் துளசிதரன் அவர்கள்
(சகோ.கீதாவின் படம் கிடைக்கல மன்னிக்கவும்)
http://thillaiakathuchronicles.blogspot.com/


நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்

--------------------------------------------------------------------------- 

“மாப்ள  வேலூர்ல இருக்கான்டா” என்றால் 

மாப்பிள்ளை ஆயுள் தண்டனைக் கைதியாக 

இருக்கார்னு அர்த்தம்! 

இப்ப அப்படி இல்லிங்கோ..! 

“வேலூருக்குப் போறேன்”ன்னா.. 

வலைப்பதிவர் விசுவாசமின் நூல் வெளியீட்டுவிழா மற்றும் வலைப்பதிவர் சந்திப்புக்காகப் போறேன்னு அர்த்தம்!


நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் நானும் 

வேலூர் வரத் திட்டமிட்டிருக்கிறோம்!

 

அழைப்பிதழ் காண்க 

அன்புடன் வருக!  


நா.முத்துநிலவன்

செல்பேசி - 94431 93293

------------------------------------------------------------------------------------------------------

"விசுவாசமின் சகவாசம்" புத்த வெளியீடும், 

பதிவர் சந்திப்பும் - அழைப்பிதழ் 


நம் நண்பர் விசு"Awesome"மின் சகவாசம் - புத்தக வெளியீடு 
வரும் சனி  - 06-06-2015 அன்று  காலை
வேலூர், வூரிஸ் கல்லூரியில் நடை பெற உள்ளது.

காலை 11 மணி

தலைமை வகிப்பவர் : 
கல்லூரி முதல்வர் டாக்டர் அருளப்பன் அவர்கள்

புத்தகத்தை வெளியிடுபவர் :  
டாக்டர் விசுவநாதன் (Founder, VIT)

சிறப்பு விருந்தினர் / சிறப்புரை : 
"வளரும் கவிதை" கவிஞர் திரு முத்துநிலவன் அவர்கள்.

நன்றி உரை : 
திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

மதிய உணவிற்குப் பின் 
பதிவர் சந்திப்பு : 2.30 மணிக்கு

தங்கள் வருகையைப் பற்றி 
உறுதி செய்ய தொடர்பு கொள்ள விழைபவர்கள் 
கீழ் காணும் மின் அஞ்சல், தொலை பேசி எண்களைத் 
தொடர்பு கொள்ளவும்.

thulasithillaiakathu@gmail.com        Geetha : 9940094630

Dindugal Danabalan   pdhanabalandgl@gmail.com    9944345233


வேலூரில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடனும், நட்புடனும் 

துளசிதரன்,    கீதா

                                                                          நன்றி - 
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/06/VisuAwesome-Book-Release-Invitation.html 

11 கருத்துகள்:

 1. பதிவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் பங்கேற்க விருப்பம்தான், நேரம்தான் இடம் கொடுக்கவில்லை. விழா சிறப்புற வாழ்த்துக்கள்.!
  த ம 3

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள அய்யா,

  விழா சிறக்க விழுந்து எழுந்தவனின் வாழ்த்துகள்.

  நன்றி.

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா முன்பே தெரிந்திருந்தால் ஒரு வேன் பிடித்திருக்கலாமே..செல்ல ...

  பதிலளிநீக்கு
 6. விழா சிறக்க வாழ்த்துகள் நண்பர் விசு அவர்களுக்கு வாழ்த்துகள்.
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 7. நாளை நானும் வர இருக்கிறேன். மகிழ்ச்சியுடன் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. விழா ஏற்பாடு செய்துள்ள அனைத்து நண்பர்களுக்கும், பங்கேற்க உள்ள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். விழா முடிந்தபின்னரோ, விழாவுக்கு முன்னரோ வாய்ப்பிருப்பின் கோட்டை, அகழி, அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளிட்ட உள்ளூரில் உள்ள பார்க்கவேண்டிய இடங்களைப் பார்க்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 9. அய்யா...

  இதுபோன்ற நிகழ்வுகளில் கல்ந்துக்கொண்டு உங்களையெல்லாம் நேரில் சந்திக்க ஆசை என்றாலும் இருக்கும் இடமும் சூழலும் அனுமதிப்பதாய் இல்லை !

  விழா சிறக்க வாழ்த்துகிறேன்...

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 10. ஆஹா! சந்திச்சுப்புட்டோம்ல......

  பதிலளிநீக்கு