நேற்று நடந்ததும், நாளை நடப்பதும்..

நேற்று  -12-02-2015- நடந்தது...


நடுவில் 
கோபி ஆண்டவர் கல்விக்குழுமத் தலைவர் திரு சிராஜூதீன், 
கோபி மாவட்டக் கல்வி அலுவலர் திரு சிவாஜி மற்றும் பலர்.  
(ஒளிப்பதிவு கிடைத்ததும் இடுவேன்)
தொடர்ந்து படிக்க...
இது, நாளை 14-02-2015 மாலை
நடப்பது... புதுகையில்
14-02-2015 காலை நடந்தது...

------------------------------------------------- 
விடிய விடிய கலைஇரவு!
வந்தோர்க்கு நன்றி!
....அப்புறம்...
 நாளை முதல் ஒரு வாரம்  
என் வலைப்பக்கப் பதிவுக்கு விடுமுறை!
(ஆனால் பின்னூட்டங்களை மடிக்கணினியில் பார்ப்பேன்,
பதிலிடத்தான் தற்காலிகமாக இயலாது, மன்னிக்க)
மீண்டும் 22-02-2015அன்று புதிய பதிவோடு சந்திப்பேன்.
--------------------------- 

7 கருத்துகள்:

 1. நேற்றைய விழாவுக்கு வாழ்த்துகள்....
  நாளைய விழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. ஒரு வாரம் விடுமுறையா
  வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  தங்களின் செயற்பாடு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தொடரட்டும் தங்களின் பணி வாழ்த்துக்கள் ஐயா.த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. விழாக்கள் குறித்த பகிர்வு அருமை ஐயா...
  விடுமுறையில் மகிழ்ந்து வாருங்கள்...
  காத்திருக்கிறோம்..

  பதிலளிநீக்கு
 5. விழாக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. விடுமுறைக்குப் பின் தெர்டர்வோம்.

  பதிலளிநீக்கு