பண்பாட்டுக் கருத்தரங்கம்

பங்கேற்க வருக...
வெளியூரில் இருப்போர்க்குத் தகவலுக்காக,
உள்ளுர் நண்பர்களுக்கு அன்பான அழைப்பு.
(தற்போது அமெரிக்காவில் இருந்து, திண்டுக்கல் நிகழ்ச்சியை எனக்கு மின்னஞ்சல் செய்த தோழர் இரா.சு.மணி (எ) சுப்பிரமணியன் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றி)

9 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் ஐயா! பங்கேற்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் கருத்தரங்கப் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்..நன்றி!

  பதிலளிநீக்கு
 2. கருத்தரங்கு சிறப்புற அமைய என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. கருத்தரங்கு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள் ஐயா.
  திரு திண்டுக்கல் தனபாலன் தங்களுக்காகக் காத்திருப்பார்.
  கருத்தரங்கத்துடன் இணைந்து ஒரு நட்பரங்கமும் நடைபெற இருக்கிறது. மகிழ்ச்சி ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. விழா சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அய்யாவிற்கு வணக்கம்
  நிகழ்ச்சி நன்றாக நடந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கருத்தரங்கம் காண முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் தொற்றிக்கொண்டு இறங்க மறுக்கிறது. இருப்பினும் கருத்தரங்கம் பற்றிய தங்கள் பதிவு அதைப் போக்கும் என்று நம்புகிறேன். தங்கள் பயணங்கள் மற்றவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வழிக்காட்டட்டும். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..

  பதிலளிநீக்கு
 6. கருத்தரங்கு சிறப்புற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு