![]() |
| இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நமமாழ்வார் (உருவமே நமது தேசியக்கொடி! காவித் தலைப்பாகை, வெள்ளைத் தாடி, பச்சைத் துண்டு! அவரது முகமே தர்மச்சக்கரம்!) |
இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர் நம்மாழ்வார்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
லிங்கா – பட விமர்சனம்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
புத்தாண்டு அன்று காலை உங்கள் வீட்டுக்கு வருகிறேன்!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
தமிழ்-இந்து நாளிதழில் “மாற்றுக் கல்விக்கான விதை“
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
அவர் ஒரு தொடர்கதை! - கே.பி.க்கு அஞ்சலி.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
படிப்பாளியா? சிந்தனையாளரா?
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பொதிகைத் தொலைக்காட்சி - நா.முத்துநிலவன் நேர்காணல் - மறுஒளிபரப்பு
நா.முத்துநிலவன் நேர்காணல்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பொதிகைத்தொலைக்காட்சியில் நான்...
இன்று மாலை5.30 மணிக்கு பொதிகைத்தொலைக்காட்சியின்
“இலக்கியஏடு“ பகுதியில் எனது அரைமணி நெர்காணல் வருவதாகத் தகவல்
நான் இன்னமும் மலெசியாவில்தான் இருப்பதால்...முன்னதாகத் தகவல் தரமுடியாமைக்கு மன்னித்து நண்பர்கள் பார்த்துக் கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்
------------------------------------
இந்த நிகழ்ச்சி நான் முன்னர்த் தெரிவித்திருந்தபடி
13-12-2014-க்குப் பதிலாக 20-12-2014 சனிக்கிழமை - மாலை 5.30 - 6.00..மணிக்கு ஒளிபரப்பானது.
விரைவில் நம் வலைப்பக்கதில் ஏற்றுவேன்.
நேர்காணல் பார்த்தவுடன் அன்று மாலையே என்னை செல்பேசியில் தொடர்பு கொண்ட நண்பர்கள் என்னை மன்னிக்க. அந்தநேரம் 2015-ஆங்கிலப் புத்தாண்டுக்கான கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றப் பதிவில் இருந்ததால் அந்த நண்பர்களுடன் பேச முடியாமல் இருந்தேன் .
இரண்டையும் விரைவில் நம் வலையில் ஏற்றுவேன்.நன்றி
உங்கள் - நா.மு.21-12-2014 காலை 8மணி.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
அமுதசுரபி இலக்கிய இதழில் நா.முத்துநிலவன்
MUTHU NILAVAN INTERVEW IN AMUDHA SURABI MONTHLY
http://amudhasurabi.in/december_2014/amudhasurabi_december2014.html#p=44
(நான் இப்போது மலெசியாவில் இருப்பதால் எனது மடிக்க ணினியொடு அதிகமான நேரம்செலவிட முடியாமல்... நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்)
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!
அதுவும் சன் தொலைக்காட்சியில்
ஞாயிறு விடுமுறையில்
வந்த பைரவீ...!
பாவிகளுக்குப் பிரியமானவள்!
மன்னிக்கவும்
ஆவிகளுக்குப் பிரியமானவள்!
பேயைப் பார்த்தல்ல..
அடச்சே..
பேயே பயந்து போய்
பேய் அலறல் அலறியதைப் பார்த்துத்தான்!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
எங்கள் மலேசியப் பயணமும், எனது பொதிகை நேர்காணலும்
எனது இரண்டு நிகழ்ச்சிகளை,
உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
மலேசியா நாடு முழுவதும்
எங்கள் பட்டிமன்ற நிகழ்ச்சிகள்
நடைபெறவுள்ளன.
திருமதி அமுதாலியோனி,
மதுக்கூர் இராமலிங்கம்,
கோவை தனபால், சென்னை விஜயகுமார் இவர்களுடன் நானும் பேச இருக்கிறேன்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
அவன் சரி, இவன் சரி, “உவன்“ அப்டின்னா?
அட அது
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை
![]() |
| படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன். |
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
தவறான விளக்கத்துக்கு கோபிநாத் பரிசளித்தது தவறு...
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பத்தாம் வகுப்பில் காதல் - கவிதை
(1 (1) பத்து வகுப்புப் படிக்கிற போதே
பருவக் கோளாறு! – மனம்
குத்தும்
குடையும் குறுகுறுக் கும்,வாய்
குழறும், தடுமாறும்! – ஒரு
பித்துப்
பிடிக்கும், ரகசிய மாய்,செல்
பேசியும் பரிமாறும்! – இது
தொத்து
வியாதி! பரம்பரை யாகத்
2) உன்னை நினைத்தால் உனக்கே பெருமை
ஊற்றாய்ப்
பெருகிவரும்! – உன்
கண்ணை முகத்தைக் கண்டு ரசிப்பாய்
கண்ணாடி
உருகிவரும்! – “நீ
பெண்ணை வளர்த்த முறைசரி யில்லை
பேதாய்“ என்போரை – உன்
அன்னை முறைப்பது கண்டு சிரிப்பாய்
“அட,போ“ என்பாயே!
(3) ஏட்டை எடுப்பாய்,
எழுத்து மறப்பாய்
எழுதாப் பேனாவை –
வரி
ஓட்டி முடித்தது கண்டு துணுக்கென
ஒருவரி காணாயே! –
திரைப்
பாட்டில், கறிச்சாப் பாட்டை மறப்பாய்
பசியிலை என்பாயே! –
அறை
பூட்டிக் கிடப்பாய், பொழுது
மறப்பாய்,
பொய்யைத் தின்பாயே!
(4) ஒருவன் இளைஞன்
ஒருமுறை உன்னிடம்
உரையா டியபின்னே –
இந்த
கருமம் அனைத்தும் நடைபெறும் மகளே!
கதையிது உலகறியும்!
– இது
பருவம் அடைந்தவர் பார்த்தது தான் நீ
பயப்பட ஏதுமிலை! –
ஒரு
மருமம் எதுவும் இல்லையடா! – உடல்
மாறும் வயதுஇதுவே!
(5) பதினா றென்பதும்
பதினைந் தாகிப்
பதினான் காகியதே! –
ஒரு
புதிராய் உலகம் புரியா நிலையில்
பூக்கும்
உணர்ச்சியிது! – உன்
எதிராய் இளைஞர் இருக்கப் புதிதாய்
எதையா வதுசெய்வாய்!
– அட
இதுஏன் இப்படி என்னும் எரிச்சலில்
எதற்கும் கடுப்பாவாய்!
(6) ஒருவரும் உன்னைக்
காணாத போதும்
உடையைத்
திருத்திடுவாய்! – முகப்
பரு வரும், அழகு போய்விடு மோ?எனப்
பயந்தே
குழம்பிடுவாய்! - உன்
தெருவரும் யாரும் திடுமென உன்னைத்
திரும்பவும்
பார்த்தவுடன் – மனப்
பெருமிதம் ஓங்க முகத்தைத் துடைப்பாய்,
பின்னும்
துடைத்திடுவாய்!
(7) இதுசரி யில்லை என்பது தெரியும்
எனினும் புரியாது! – அட
இதுஏன் இப்படி? என்பது புரியா
இரண்டும் கெட்டானாய் – உன்
கதைபுரி யாதவர் கண்டு சிரிப்பது
கண்டும னங்குமைவாய்! – நீ
“இதையா ரிடம்போய்க் கேட்பது?!“ நெஞ்சுள்
எண்ணிக் குழம்பிடுவாய்!
(8) காதல் பற்றிய படங்கள் இனிக்கும்
கண்ணும் அலைபாயும் – திரை,
காதல் என்றே காமச் சுழலைக்
காட்டும் வலைவீசும்! – உன்
காதல் வருகிற வயதும் வரும்வரை
காத்திருப் பாய்மகளே! – உடல்
நோதல் தணிதல்
எல்லாம் இயற்கை
நுட்ப உணர்ச்சியிதே!
(9) இருபது வயதின் மேல்தான் மகளே
எதுவும் புரியவரும் – அட
வருவது வரட்டும் என்று துணிந்தால்
வாழ்வே கருகிவிடும்! – இதழ்
தருவது பெறுவதை நினைப்பதிலேயே
தன்னியல் பறிபோகும்! – அதில்
உருகிடும் பெருகிடும் உணர்ச்சிகள் பின்னர்
உடனே வடிந்துவிடும்!
(10) காதல் உயர்ந்தது தான்,என்மகளே!
கைவரும்
வயதா இது?யோசி!
நோதல் தணிதல் புரியா வயதில்
நுகரத்
துணிதல் சரிதானா?
வாழ்தல் இனிது வசமா னால்தான்!
வாழ்க்கைச்
சுழலை அறியாமல்
வீழ்தல் அழிவே விளைக்கும்!
வாழ்க்கை
திரும்பவும் எழுதத் தேர்வல்ல!
---நா.முத்துநிலவன்
--------------------------------------------------
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan