பொதிகைத்தொலைக்காட்சியில் நான்...இன்று மாலை5.30 மணிக்கு பொதிகைத்தொலைக்காட்சியின்
“இலக்கியஏடு“ பகுதியில் எனது அரைமணி நெர்காணல் வருவதாகத் தகவல்

நான் இன்னமும் மலெசியாவில்தான் இருப்பதால்...முன்னதாகத் தகவல் தரமுடியாமைக்கு மன்னித்து நண்பர்கள் பார்த்துக் கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்
------------------------------------
இந்த நிகழ்ச்சி நான் முன்னர்த் தெரிவித்திருந்தபடி
13-12-2014-க்குப் பதிலாக 20-12-2014  சனிக்கிழமை - மாலை 5.30 - 6.00..மணிக்கு ஒளிபரப்பானது.

விரைவில் நம் வலைப்பக்கதில் ஏற்றுவேன்.
நேர்காணல் பார்த்தவுடன் அன்று மாலையே என்னை செல்பேசியில் தொடர்பு கொண்ட நண்பர்கள் என்னை மன்னிக்க.  அந்தநேரம் 2015-ஆங்கிலப் புத்தாண்டுக்கான கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றப் பதிவில் இருந்ததால் அந்த நண்பர்களுடன் பேச முடியாமல் இருந்தேன் .
இரண்டையும் விரைவில் நம் வலையில் ஏற்றுவேன்.நன்றி
உங்கள் - நா.மு.21-12-2014 காலை 8மணி.

11 கருத்துகள்:

 1. பார்க்கிறேன் தகவலுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 2. யூடியூப்பில் வரும்போதுதான் பார்க்க முடியும்...
  ஏற்றியதும் தெரிவியுங்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  தகவலுக்கு மிக்க நன்றி நானும் பார்க்கிறேன்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துகள் அண்ணா. உங்கள் பயண நிகழ்ச்சிகள் சிறப்பாகப் போகிறது என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா!
  இட்ன்ஹா நிகழ்ச்சி எங்கேனும் இருக்குமா இப்பொழுதுதான் தேடிப்பார்த்தேன், கிடைக்க வில்லை, நாளை மீண்டும் தேடுகிறேன். அதற்குள் வலைத்தள நண்பர்கள் யாரேனும் யூடுபில் ஏற்றினாலும் நன்றாய் இருக்கும்..

  பதிலளிநீக்கு
 5. கண்டிப்பாக செய்வோம் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. தாமதமாக வலைப்பக்கம் வந்தமையால் காண முடியவில்லை! வருந்துகிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்!
  பட்டிமன்ற பேச்சு மட்டுமே காணொளியில் கண்டுள்ளேன்.தற்பொழுதுபொதிகையில் பொங்கி வரும் தங்களது தமிழருவியை காண்பதற்கு மிக்க ஆவல்!
  காண்பேன் அய்யா!

  நன்றி
  புதுவை வேலு
  எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)18/12/2014

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் தந்த பதில்கள் அருமையாக இருந்தது ஐயா

  பதிலளிநீக்கு
 9. தாயகம் திரும்பும் தமிழ்த்தாயின் தவப்புதல்வருக்கு வணக்கம்

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் நிலவன் அண்ணா பயணம் இனிதாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன். அப்போ ரூபனை சந்தித்திருப்பீர்கள் இல்லையா? ம்..ம்..ம்.நல்லது. தங்கள் நேர் காணலை பார்க்க ஆவலாக உள்ளேன் சகோ !
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு