அமுதசுரபி இலக்கிய இதழில் நா.முத்துநிலவன்

அமுதசுரபி இதழில் நா.முத்துநிலவன் நேர்காணல்
MUTHU NILAVAN INTERVEW IN AMUDHA SURABI MONTHLY

http://amudhasurabi.in/december_2014/amudhasurabi_december2014.html#p=44

(நான் இப்போது மலெசியாவில் இருப்பதால் எனது மடிக்க ணினியொடு அதிகமான நேரம்செலவிட முடியாமல்... நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்)


நன்றி -
எனது நேர்காணலை வெளியிட்ட
அமுத சுரபி ஆசிரியர், திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்,

நேர்காணல் எடுத்த
நண்பர் திரு ஆலங்குடி ஜெயராமன் அவர்கள்,

மின்னஞ்சல் வழி அனுப்பி உதவிய நண்பர்-
எழுத்தாளர் திரு எஸ்.வி.வேணுகோபால் அவர்கள்
---------------------------------------------------------------------

13 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் ஐயா
  மலேசிய பயணம் சிறக்கட்டும்
  தம 1

  பதிலளிநீக்கு
 2. த ம இரண்டு
  பயணம் நல்லபடி இருக்கிறது என்று நம்புகிறேன்...

  பதிலளிநீக்கு
 3. வாசித்தேன் ஐயா...
  அருமையான பேட்டி...

  பதிலளிநீக்கு
 4. பேட்டியை படிக்கும் போது, நானும் புதுகைக்காரன் என்று பெருமை கொண்டேன்

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள் அண்ணா. படித்துவிட்டேன்..தமிழை வணங்க மாட்டேன் என்று கூறி விசில் சப்தம் பெற்றீர்களா? :)

  பதிலளிநீக்கு
 6. கடல் கடந்து கலக்கிக் கொண்டிருக்கும் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. பயணக்கட்டுரை வாசிக்க காத்திருக்கின்றேன் சகோ...

  பதிலளிநீக்கு
 8. அய்யா உடனடியாக படித்துவிட்டேன் !


  " மரபு இல்லையென்றால் புதுக்கவிதைகள் கிடையாது "

  அருமை !

  " இணையதளம் புதிய கதவுகளை அவர்களுக்குத் திறந்துவிட்டாலும் அருகில் இருக்கும் நம் அண்டை வீட்டாரின் கதவுகளை மூடிவிட்டது ! "

  மிகவும் வேதனையான உண்மை !!

  நன்றி
  சாமானியன்

  ( அய்யா, நீங்கள் எனது வலைப்பூவில் சுட்டிக்காட்டிய தவறினை திருத்திவிட்டேன். இனி அது போன்ற தவறுகள் ஏற்படாதவாறு கவனத்துடன் செயல்படுவேன். நன்றி அய்யா. )  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் ஐயா. இணைப்பில் சென்று படித்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஐயா
  மலேசியா பயணத்திலும் பதிவிட்டு அசத்திட்டீங்க ஐயா. கடல் கடந்தும் தங்கள் எழுத்துகளும் கருத்துகளும் நுகரப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி. இணைப்புகளுக்கு சென்று படிக்கிறேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு