நன்றி! நன்றி!! நன்றி!!!
இன்று (13-04-2019) காலையில் திருச்சியில் நடந்த தேர்தல்
பரப்புரைப் பெருங்கூட்டத்தில், எனது
கவிதையை அழகாக எடுத்துச் சொல்லி, என்
பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய தி.மு.க.தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெகிழ்வான
மகிழ்வான நன்றி!
தளபதி ஸ்டாலின் அவர்களின் முழுப்பேச்சு இணைப்பு இதோ -
(இதில் சரியாக 30ஆவது நிமிடம்,40ஆவது நொடியிலிருந்து...) --







