தளபதி ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்ன என் கவிதைநன்றி! நன்றி!! நன்றி!!! 
இன்று (13-04-2019) காலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பரப்புரைப் பெருங்கூட்டத்தில், எனது கவிதையை அழகாக எடுத்துச் சொல்லி, என் பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டிய தி.மு.க.தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெகிழ்வான மகிழ்வான நன்றி!  


தளபதி ஸ்டாலின் அவர்களின் முழுப்பேச்சு இணைப்பு இதோ -
(இதில் சரியாக 30ஆவது நிமிடம்,40ஆவது நொடியிலிருந்து...) --கவிதையை முழுமையாகப் படிக்காதவர்கள் இதே வலைப்பக்க இணைப்பைச் சொடுக்கி முழுமையாகப் படிக்கலாம், வருக!

தொடர்ந்து தொடர்பில் இருக்க எனது வலைப்பக்கத்தின்  FOLLOWER பொத்தானை ஒரு அமுக்கு அமுக்கி, உங்கள் மின்னஞ்சலையும் தர அன்புடன் வேண்டுகிறேன். தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.

நன்றி வணக்கம்.
தோழமையுடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
13-04-2019 சனிக்கிழமை

8 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது ஐயா!!!

  பதிலளிநீக்கு
 2. மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. மகிழ்ச்சி ...
  பீடுகள்
  புதுகைக்கு புகழ்

  பதிலளிநீக்கு
 4. இன்றைய இந்தியநாட்டின் நிலையை மிக அழகாக சொன்னவிதம் ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்துள்ளது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு