கூகுள்-தமிழ்- முக்கியமான குறிப்புகள்


கூகுள்-தமிழ் வலைப்பதிவில்
விளம்பரம் தொடர்பான
அவசரமான மற்றும்

முக்கியமான குறிப்புகள்

நமது முந்திய வலைப்பதிவைப் பார்த்தபின்
நண்பர் இ.பு.ஞானப்பிரகாசம் அவர்கள்
எனக்கனுப்பிய செய்தி-
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலில் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
படிவத்தின் இணைப்பு: 
(அவரது தளத்தில் விளக்கத்துடன் உள்ளது)
இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேருக்கு 
அழைப்பிதழ் அனுப்பப்படும்.  
அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். 
முக்கியமான செய்தி! மேற்கண்ட இணைப்பு இன்று வரை மட்டுமே செயல்படும்! எனவே உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்! நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்!
நண்பர் இ.பு.ஞா.வலைப்பக்க இணைப்பு-
எனவே
அன்புகூர்ந்து உடன் பதிவுசெய்துவிடுங்கள்
மேற்கண்ட இணைப்பு “இன்றே கடைசி” என்று சொன்னாலும்,
தொடர்ந்து செயல்பட்டே வருகிறது. விரும்புபவர்கள் 
தொடர்ந்து பதிவு செய்யலாம். 
வாய்ப்புள்ளோர்
சென்னையில் ஏப்ரல்-11 அன்று சந்திப்போம்
----------------------------------------------------------------------------------- 

நான் பதிவுசெய்திருந்தும்,
எனக்கு மின்னஞ்சல் ஏதும் வரவில்லை!
நானும் போகல!
-------------------------------------------------------------------------- 
கூகுள் நடைமுறையும்
இப்படித்தான் எனில் 
நாம் என்ன செய்ய?

நமது “இணையத் தமிழ்” பயிற்சி முகாம்
அடுத்த மாதம், 
புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்கம் சார்பில்
நடத்தத் திட்டமிட்டு வருகிறோம்!
நண்பர்கள் அவசியம் வருக!

நம்ம வேலைய நாம பார்ப்போம்!
அவர்கள் வேலைய அவர்கள் பார்க்கட்டும்!
இணையத் தமிழ் இன்னும் வளர்க!
------------------------------------------ 

2 கருத்துகள்:

  1. ஐயா! உடனடிப் பகிர்வுக்கும் இணைப்புக்கும் மிக்க நன்றி! இற்றைப்படுத்திய (updated) ஒரு செய்தி! மேற்படி இணைப்பு இன்றும் தொடர்ந்து செயல்பட்டே வருகிறது! எனவே நேற்று பதிவு செய்யத் தவறியவர்கள் இப்பொழுதும் செய்யலாம். மீண்டும் மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு