அற்புதக் குறும்படம் பார்க்க அழைக்கிறேன், வருக!ஒரு சின்னஞ்சிறு படத்திற்குள்
இவ்வளவு நல்ல செய்தியைத் தரமுடியுமா?

வசனம் இல்லை!
படத்திற்குத் தலைப்பும் இல்லை!
எடுத்தவர், நடித்தவர் யாரென்றும் தெரியவில்லை

ஆனால்,
பார்ப்போர் அனைவரும்
அவர்களை வாழ்த்துவது உறுதி!

பார்க்கும் யாரையும் பாதிக்கும் வலிமை
இப்படத்திற்கு உண்டு!

இரண்டரை நிமிடம்தான்!
பார்க்க வாருங்கள்!
பார்த்தபின் பகிருங்கள்!
அதுவே
இப்படக் குழுவினர்க்கு
நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்!

படம் பற்றிய மேல்விவரம் தெரிந்தால்
எனக்கும் சொல்லுங்கள்,
அதையும் பகிர்வோம்!
அவர்கள் பணி தொடர வாழ்த்துவோம்!
-------------------------------------------------------------------------------------------------

1 கருத்து:

  1. உண்மையிலேயே அற்புதமான படம்! உங்களுடைய எல்லாப் பதிவுகளுக்கும் பகிர்வுகளுக்கும் போட்டியிட்டு வந்து கருத்துரையிடும் நம் நண்பர்கள் இதை எப்படித் தவற விட்டார்கள் எனப் புரியவில்லை!

    பதிலளிநீக்கு