நல்ல கலை-இலக்கிய வாதிகளை திருப்பூர் அழைக்கிறது!

திருப்பூர் அழைக்கிறது!
நாற்பது ஆண்டுகளாக,
நல்ல கலை-இலக்கியம் வளர
களப்பணி ஆற்றிவரும்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் 
கலைஞர்கள் சங்கத்தின் 
13ஆவது
மாநில மாநாடு!
19,20,21,22-03-2015 
ஆகிய தேதிகளில் 
திருப்பூரில் நடக்கிறது!
அழைப்பிதழ் காண்க-
அன்புடன் வருக! 


தமிழ்நாடு முழுவதும் 
கிளைகளின் வழியாகத் தேர்வுபெற்ற 
பிரதிநிதிகள் மாநாட்டு 
விவாத நேரம்தவிர.
பொது நிகழ்ச்சிகளில்
அனைவரும் கலந்துகொள்ளலாம்.
கலை-இலக்கிய இரவில் 
பல்லாயிரம் மக்கள் திரள்வார்கள்
புதிய புத்தக வெளியீடுகள்
 கண்காட்சி-விற்பனையும்!
நடைபெறும்!
வருக! வருக!வருக!
---------------- ---------------- 

7 கருத்துகள்:

 1. விழா சிறப்புற வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து எங்களை மேலும்மேலும் சமூக-கலை-இலக்கியக் களப்பணியில் தொடர உற்சாகமூட்டுகிறது. நன்றி அய்யா,

   நீக்கு
 2. அழைப்பிதழை கண்டதுமே ஆர்வம் துளிர் விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி, தங்கள் நண்பர்கள் ஆரிசனும், பவாவும் என் இனிய நண்பர்கள்தான். தாங்களும் நண்பர் நந்தகுமாரும் மாநாட்டுக்கு வர வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

   நீக்கு
 3. விழா, பல்லாற்றானும் சிறப்புற அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 5. ஆ..ஹா..! அழைப்பிதழே ஆவலைத் தூண்டுகிறதே..
  வாழ்த்துக்கள்..!
  த ம 5

  பதிலளிநீக்கு