கரூரில் இரண்டு நிகழ்ச்சிகள்.

கரூர் 14-04-2015 இரண்டு நிகழ்ச்சிகள்
14-03-2015 அன்று கரூர் வருகிறேன்.
காலை 10.30மணி-
எல்என்விஎன் பள்ளி விழா,  
இடம் - நாரத கான சபா, கரூர்.
 --------------------------------------------- 
மாலை 3.30மணி-
ரோட்டரி சங்கக் கருத்தரங்கம், 
வி.கே.ஜி.மகால், ஆறுரோடு, கரூர்.
(கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை)

வாய்ப்புள்ளவர்கள் வருக! 
-------------------------- 
இரண்டு நிகழ்ச்சிகள் என்றுதான் நினைத்தேன்.
 ஆனாால், 14-03-2015 அன்று கரூரில் 
நான் கலந்துகொண்ட  நிகழ்ச்சிகள் நான்கு!
“ஒரே நாளில் நான்கு என்பது கொஞ்சமல்ல ரொம்பவே ஓவராத் தெரியல” என்போர்..
ஒருநாள் பொறுத்திருங்கள்... 
நாளை சொல்வேன்..செய்தி, படங்களோடு..  
- உங்கள் நா.மு. 14-03-2015, 11.45pm
-------------------------------------------------- 

5 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தங்களின் தமிழ்(ப்)பணி வளர்க....வனமுடன்.
  த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. உங்களைப் பிடிக்க முடியாது போலிருக்கே...! ஹிஹி...

  பதிலளிநீக்கு
 3. உலகம் சுற்றும் அண்ணா (வாலிபர்) ... விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் !
  வாழ்த்துக்கள் சகோதரா தங்களின் தமிழ்த் தொண்டு மென்மேலும்
  தொடரவும் இந்த விழா மிகச் சிறப்பாக நடை பெறவும் .பகிர்வுக்கு
  மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு