முப்பெருநாள் வணக்கமும் வாழ்த்தும்.

வலை நட்பு உள்ளங்களுக்கும் 
அவர்தம் இனிய இல்லங்களுக்கும் 
எனது மகிழ்வைப் பகிரும் 
தமிழர் திருநாள் 
பொங்கல் நல்வாழ்த்துகள்
வணக்கங்கள்


வள்ளுவர் நாள் வாழ்த்துகள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

------------
தமிழ்ப்புத்தாண்டு பற்றி அறிய விரும்புவோர்க்கு இரண்டு செய்திகள்  

    தையே முதற்றிங்கள்;  தைம்முதலே ஆண்டு முதல்
                பத்தன்று;  நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர்வாழ்வில்
                புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கல்  நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம்   காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு - பாரதிதாசன்
---------------------

புதுக்கோட்டைக்குப் புகழ்சேர்த்துவரும் 
பாவலர் பொன்.கருப்பையா 
அவர்கள் எழுதியுள்ள 
பின்வரும் பதிவைப் படிக்க அழைக்கிறேன்
“திருவள்ளுவர் ஆண்டும் 
தமிழ்ப் புத்தாண்டும்“

------------------------------------------------------------ 
படங்களுக்கு நன்றி 
எழுத்து.காம்
தமிழ் ஊடகப் படைப்பாளிகள் சங்கம்
மற்றும் நம் கூகுள் தேடுபொறி
---------------------------------------------

16 கருத்துகள்:

 1. மகிழ்ச்சி. எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
  த.ம.4

  பதிலளிநீக்கு
 5. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 6. இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துக்கள் தோழரே, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், தங்களைச்சுற்றியுள்ள கவிதைப் படைப்பாளிகளுக்கும்.

  பதிலளிநீக்கு
 7. மதுரைத்தமிழனின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. தங்களைப் புத்தக காட்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி !

  பதிலளிநீக்கு
 10. எனது “திருவள்ளுவர் ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டும்” பதிவினைத் தங்கள் வலைப் பக்கம் மூலம் உலகறியச் செய்தமைக்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 11. தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் முத்து நிலவன்
  தங்களுக்கும், தங்களீன் குடும்பத்தினருக்கும், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு