நா.முத்துநிலவனின் 3-நூல்கள் வெளியீட்டுவிழா - வருக! வருக!

தங்கள் வருகை ! எங்கள் உவகை!
அன்புடன்
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை - 622 004
------------------------------------------------------- 

11 கருத்துகள்:

 1. விழா சிறக்க எமது வாழ்த்துக்கள் ஐயா.
  மதுரையில் சந்திப்போம்.
  அன்புடன்
  கில்லர்ஜி
  அபுதாபி

  பதிலளிநீக்கு
 2. அடடா... என்ன வேகம்! மின்னல் தோற்றது!
  பதிவை இட்டுவி்ட்டு, தமிழ்வெளி, தமிழ்மணத்தில் இணைப்பதற்குள் இந்தப்பக்கம் பார்த்துவிட்டு பின்னூட்டம் இட்டுவிட்டீர்கள்! நன்றி.
  மதுரையில் அவசியம் சந்திப்போம்! எனது நூல்வெளியீட்டுவிழாவில் அதற்கொரு பதாவை (ஃப்ளெக்ஸ்) தயாரித்திருக்கிறோம். அதை விழா முடிந்து வலைப்பக்கத்தில் வெளியிடுவேன்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் !

  வாழ்த்துக்கள் மென்மேலும் இது போன்ற புத்தக வெளியீட்டு விழா
  தொடரவும் இவ் விழா மிகவும் கோலாகலமாக நடை பெறவும் என்
  இனிய வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 4. மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
  சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. கவிஞர் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. தம்பி! விழா சிறப்பாக நடை பெற வாழ்த்துகள்! மதுரையில் சந்திப்போம்!

  பதிலளிநீக்கு
 7. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா....

  பதிலளிநீக்கு