மாமதுரை வருக! மற்றவை நேரில்

வலைப்பக்க 
நட்பு வளர்ப்போம்! 
மாமதுரை வருக!
மற்றவை நேரில்


மதுரை நண்பர்களின் 
அயராத உழைப்பில் உருவான நிகழ்ச்சிநிரல்...இதோ...! 
நமது வருகையை எதிர்பார்த்து...

பதிவு செய்யாதவர்கள் 
உடனே 
உடனே 
பதிவு செய்யுங்கள்!

நண்பர்களுடன் வாருங்கள்...
அகம் மட்டுமே கண்டவர்களின் முகம் காண
முகம் கண்டவர்களின் நட்பு வளர வாருங்கள்...
நிகழ்ச்சி நிரல் காண்க..
அவரவர் வலைப்பக்கத்தில் பகிர்க..
அவரவர் நண்பர்களை அழைத்து வருக!

10 கருத்துகள்:

 1. அருமையான அழைப்பு:)) கிளம்பிடுவோம் அண்ணா!

  பதிலளிநீக்கு
 2. மதுரையில் சந்திப்போம் சார். ஆவலுடன் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஐயா,

  தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

  வலைச்சர இணைப்பு
  http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_21.html

  நன்றி

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
  அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள அய்யா,

  வணக்கம். தமிழ் வலைப்பதிவர் திருவிழா நிகழ்ச்சி நிரல் கண்டு மகிழ்ச்சி.

  வாங்கய்யா...வாத்தியாரையா...
  வரவேற்க ... வந்தோமையா....
  கூடல் மாநகரில் கூடுவோம்

  நன்றி.!
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
 6. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு